Wednesday, September 30

Tag: Abhay3 trailer released

‘அபய் ஈசன் 3’ முன்னோட்டம் வெளியானது!

‘அபய் ஈசன் 3’ முன்னோட்டம் வெளியானது!

News
அபய் சீசன் 3 டிரைலர் இப்போது வெளியாகியிருக்கிறது – ஜீ 5 இன் (ZEE5) தலைசிறந்த ஃப்ராஞ்ச்சைஸ் மூலம் அபய் பிரதாப் சிங்காக குணால் கெம்மு மீண்டும் வருகை தருகிறார். ~ கென் கோஷ் இயக்கத்தில் உருவான, அபய் எஸ் 3 இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஏப்ரல் 8 ஆம் தேதி ஜீ 5 (ZEE5) இல் முதல் முதலாக திரையிடப்படும் ~ நேஷனல், 16 மார்ச் 2022: உள்நாட்டில் உருவான இந்தியாவின் மிகப்பெரிய OTT இயங்குதளமான ஜீ5(ZEE5), அபய் 3 இன் டிரெய்லரை வெளியிட்டது மற்றும் இதன் காட்சிகளைக் காணும் போதே இந்த சீசன் இன்னும் ஒரு கூடுதலான துணிச்சல் மிக்க, மிக இருண்ட மற்றும் கட்டுப்பாடுகள் அற்ற சீசனாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். இரண்டு வெற்றிகரமான மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட சீசன்களுக்குப் பிறகு, அதிரடி பாணியில் தனக்கென தனித்துவமான ஒரு இடத்தை அபய் ஃப்ராஞ்ச்சைஸ் உருவாக்கியுள்ளது. தற்போது, முதல்காட்சியின்...