கலர்ஸ் தமிழில் புத்தம்புதிய நெடுந்தொடர் ‘அபி டெய்லர்’!
கலர்ஸ் தமிழில் புத்தம்புதிய நெடுந்தொடர்
‘அபி டெய்லர்’ என்பதன் முன்னோட்ட விளம்பரம் ஒளிபரப்பு!
~அபி டெய்லர் நெடுந்தொடருக்கான சிறப்பான இந்த முன்னோட்ட விளம்பரம் 2021 ஏப்ரல் 11 ஞாயிறு அன்று கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் ஒளிபரப்பானது ~
சென்னை, 13 ஏப்ரல் 2021: பெண்மையை போற்றி கொண்டாடுகிற, சுவாரஸ்யமிக்க, சிறப்பான கதை அம்சம் கொண்ட நெடுந்தொடர்களை ஒளிபரப்பிவருவதற்காக பிரபலமாக அறியப்படும் தமிழ்நாட்டின் மிக இளைய பொது பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், ’அபி டெய்லர்’ என்ற பெயரில் புதிய நெடுந்தொடரை தொடங்கவிருக்கிறது. தொடக்கத்திலிருந்தே பார்வையாளர்களை நிகழ்ச்சியோடு ஈடுபாட்டுடன் ஒன்றுமாறு கட்டிப்போடப்போகும் ‘அபி டெய்லரின்’ முதல் முன்னோட்ட விளம்பரத்தை ஒளிபரப்பி பார்வையாளர்களது கவனத்தையும், எதிர்பார்ப்பையும் பெரிதும் ஈர்த்திருக்கிறது.
கலர்ஸ் தமிழ் சேனலில் விரைவில் தொடங்கப்படவிருக்கும் இப்புதிய நெடுந்தொடர் நி...
