Friday, October 23

Tag: action filled thriller Vadham

“வதம்” ட்ரெய்லரை வெளியிட்ட MX Player!

“வதம்” ட்ரெய்லரை வெளியிட்ட MX Player!

News
ஷ்ருதி ஹரிஹரன் நடிப்பில், பெண் காவல் அதிகாரியை மையமாக கொண்ட முதல் ஆக்சன், டிரமா தொடராக உருவாகியுள்ள “வதம்” இணையதொடர் 12 பிப்ரவரி முதல் MX Player தளத்தில் இலவசமாக வெளியாகிறது. சென்னை 9 பிப்ரவரி 2021 : சக்தி பாண்டியன் தெளிவும், துணிவும் கொண்ட நேர்மையான IPS அதிகாரி. என்னவாயினும் உரிய நீதி வழங்கப்படவேண்டுமென்பதில் பெரும் நம்பிக்கை கொண்டிருப்பவர். ஒரு பெண் காவல் அதிகாரியை மையமாக கொண்ட முதல் ஆக்சன், டிரமாவாக ஷ்ருதி ஹரிஹரன் நடிப்பில் உருவாகியுள்ள “வதம்” MX Original Series இணயதொடரை MX Player தனது வாடிக்கையாளர்களுக்காக இவ்வாரம் வழங்குகிறது. ஷ்ருதி ஹரிஹரன் முன்னணி கதாப்பாத்திரத்தில், சக்தி பாண்டியன் எனும் காவல் அதிகாரியாக நடிக்கும் இத்தொடரில், பெண் காவல்துறை குழுவுடன் இணைந்து, பிரபல தொழிலதிபர் ஒருவரின் கொலையை விசாரிக்கின்றார். கொலை வழக்கில் வெளியாகும் உண்மைகள் அவர் நினைத்தே பார்த்திராத பெரும் ...