ஹாலிவுட் தரத்தில் வரவிருக்கும் அரவிந்த் சாமியின் “கள்ளபார்ட்”!
ஹாலிவுட் தரத்தில் வரவிருக்கும் அரவிந்த் சாமியின் " கள்ளபார்ட் "
மே மாதம் வெளியாகிறது.
விக்ரம் தமன்னா நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற ஸ்கெட்ச் படத்தை தயாரித்த மூவிங் பிரேம்ஸ் படநிறுவனம் தற்போது அரவிந்த்சாமி ரெஜினா நடித்துள்ள " கள்ளபார்ட் " படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளது.
என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
கதாநாயகனாக அரவிந்த்சாமி நடித்துள்ளார் கதாநாயகியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். பார்த்தி, ஆதேஷ் பாலா, பேபி மோனிகா, ஹரிஷ் பெறாடி ஆகியோர் முக்கிய பத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - அரவிந்த் கிருஷ்ணா
இசை - நிவாஸ் K பிரசன்னா
பாடல்கள் - கங்கை அமரன், சரஸ்வதி மேனன்.
எடிட்டிங் - S. இளையராஜா
கலை - மாயா பாண்டி
ஸ்டண்ட் - மிராக்கில் மைக்கேல்
மக்கள் தொடர்பு - மணவை புவன்.
தயாரிப்பு - S.பார்த்தி, ...
