Friday, September 25

Tag: Actor Hansika

R.கண்ணன் இயக்கும் ‘காந்தாரி’ படத்தில் இரட்டை வேடத்தில் கலக்கும் ஹன்சிகா!

R.கண்ணன் இயக்கும் ‘காந்தாரி’ படத்தில் இரட்டை வேடத்தில் கலக்கும் ஹன்சிகா!

News
மணிரத்னம் வெளியிடும் #காந்தாரி பட டிரைலர் ! Masala Pix நிறுவனம் சார்பில் ஆர்.கண்ணண் தயாரித்து, இயக்க, ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் “காந்தாரி” திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இதன் இசை மற்றும் டிரைலரை இந்தியாவின் ஒப்பற்ற இயக்குநர் மணிரத்னம் ஆன்லைனில் வருல் 12ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார். இந்து அறநிலையத்துறை அதிகாரியாக வேலை பார்க்கும் இளம்பெண், பல காலத்திற்கு முன் ஒரு மன்னன் கட்டிய கந்தர்வக்கோட்டையை ஆராயச் செல்கிறார். பொக்கிசங்களைத் தேடிச் செல்லும் அவருக்கு, அங்கே பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. பல திருப்பங்களுடன் பரபரப்பான திரைக்கதையில், இப்படம் ரசிகர்களுக்குப் புத்தம் புது அனுபவமாகவும் இருக்கும். ஹன்சிகா மோத்வானி இப்படத்தில் முதன்முறையாக இந்து அறநிலையத்துறை அதிகாரி, நரிக்குறவப் பெண் என இரட்டை வேடத்தில், நடிக்கிறார். அவரது திரைப் ...
ஹன்சிகா இரு வேடங்களில் நடிக்கும் ‘காந்தாரி’!

ஹன்சிகா இரு வேடங்களில் நடிக்கும் ‘காந்தாரி’!

News
ஹன்சிகா இரு வேடங்களில் நடிக்கும் ‘காந்தாரி'! தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி வெற்றிப்பட இயக்குநர் இயக்குநர் ஆர்.கண்ணன். மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றி, ‘ஜெயம்கொண்டான்’ படத்தின் மூலம் வெற்றிகர இயக்குநராக ஆரம்பித்து தயாரிப்பாளராகவும் மாறிய ஆர்.கண்ணன் தற்போது ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்துள்ள ‘காந்தாரி’ படத்தை இயக்கி தனது மசாலா பிக்ஸ் சார்பில் தயாரித்து இருக்கிறார். எமோஷனல் ஹாரர் திரில்லர் ஆக உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு தொல்காப்பியனின் கதையை எடுத்துக்கொண்டு அதில் பல கமர்ஷியல் அம்சங்களை சேர்த்து திரைக்கதை எழுதியுள்ளார் ஆர்.கண்ணனின் நண்பரும் தயாரிப்பாளருமான தனஞ்செயன். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவை மேற்கொள்ள எல்.வி.முத்து கணேஷ் இசை அமைக்கிறார்கள். தற்போது ஹன்சிகாவின் வித்தியாசமான தோற்றத்துடன் இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து காந்தாரி படத்தின் அறிமு...
கார்டியன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி!

கார்டியன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி!

News
'கார்டியன்' திரைப்படத்தின் டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி! 'ஹன்சிகா'  நடிப்பில்  மார்ச்-8-ஆம் தேதி மிரட்டலாக வெளியாகும் ' கார்டியன்'! தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் நடித்துள்ள 'கார்டியன்' திரைப்படத்தின் மிரட்டலான டீஸர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீஸரில் ஹன்சிகா இரட்டை வேடத்தில் வருவது மாதிரியான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர செய்யும் பயமுறுத்தக்கூடிய காட்சிகளுடன் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்புடன் கூடிய காட்சிகளும் அமைந்துள்ளன.இத்திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானியுடன் பிரதீப் ராயன், சுரேஷ் மேனன்,ஸ்ரீமன்,அபிஷேக்  வினோத்,ஸ்ரீராம் பார்த்தசாரதி, 'மொட்டை' ராஜேந்திரன்,'டைகர் கார்டன்' தங்கதுரை மற்றும் சில முன்னணி நடிகர்,நடிகைகளும் நடித்துள...
வருகிற வருடம் நடிகை ஹன்சிகா மோத்வானி வருடமாகும்!

வருகிற வருடம் நடிகை ஹன்சிகா மோத்வானி வருடமாகும்!

News
வருகிற வருடம் நடிகை ஹன்சிகா மோத்வானி வருடமாகும். இந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி, படங்களான "மை நேம் இஸ் ஸ்ருதி" மற்றும் "கார்டியன்" குழுவினர் வெளியிடப்பட்ட டிரெய்லர் மற்றும் டீஸர் மூலம் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தெலுங்கு படமான "மை நேம் இஸ் ஸ்ருதி," விரைவில் வெளியாக உள்ள படம், அதன் சுவாரஸ்யமான ட்ரெய்லர் இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. மற்றும் தமிழ் படமான "கார்டியன்" டீஸரும் ஒரு சலசலப்பை உருவாக்கியுள்ளது, இவ்விரண்டு மொழி படங்களின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். ஹன்சிகா மோத்வானியின் செயல்திறன் மற்றும் நம்பிக்கைக்குரிய கதைக்களம் மிகுந்த படம் மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. ஹன்சிகா மோத்வானி, தன்னை ஒரு பல்துறை மற்றும் திறமையான கலைஞராக தொடர்ந்து நிரூபித்து வருகிறார், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிற்கு இடையில் சிரமமின்றி மாறுகிறார். 50 க்கும் மேற்பட்ட படங்...