Friday, October 23

Tag: Actor madhu

,’ஸ்வீட் காரம் காபி’யின் முக்கியத்துவத்தைப் பற்றி நடிகை மது!

,’ஸ்வீட் காரம் காபி’யின் முக்கியத்துவத்தைப் பற்றி நடிகை மது!

News
'ஸ்வீட் காரம் காபி'யின் முக்கியத்துவத்தைப் பற்றி, மூன்று தலைமுறைக் கதையின் ஒரு பகுதியாக நடித்திருக்கும் நடிகை மது, தனது பயணத்தைப் பற்றி மனம் திறந்து பேசுகிறார்: " அற்புதம் நிறைந்த சில இனிப்பான தருணங்களும் மற்றும் அற்புதம்மிக்க சில காரமான தருணங்களும் இதில் உள்ளன" ப்ரைம் வீடியோவின் ‘ஸ்வீட் காரம் காபி’யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரிஜினல் தமிழ் இணையத்தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்ட தருணங்களிலிருந்து, பார்வையாளர்கள் மத்தியில் இந்த தொடரைக் காணவேண்டும் என்ற உற்சாகம் ஏற்பட்டது. பிரைம் வீடியோவில் தற்போது ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கும் இந்த இணையத் தொடருக்குப் பார்வையாளர்கள், விமர்சகர்கள் மற்றும் தொழில்துறையின் பிரபலங்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நம்பமுடியாத கதை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குறிப்பிடத்தக்க பெண்களைப் பற்றியது, ஆனால் அவர்கள் ஒரு அசாதாரண மற்றும் மறக்க முடியாத...