Monday, September 28

Tag: actor madhumitha

‘ஜாங்கிரி’ மதுமிதா மயங்கி விழுந்ததால் படப்பிடிப்பில் பரபரப்பு!

‘ஜாங்கிரி’ மதுமிதா மயங்கி விழுந்ததால் படப்பிடிப்பில் பரபரப்பு!

News
விஜய்சேதுபதி, டாப்சி நடிப்பில் உருவாகி வரும் படம் அனபெல் சுப்ரமண்யம்.. பிரபல இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர் ராஜன் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, ‘ஜாங்கிரி’ மதுமிதா, யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஜெய்ப்பூரில் துவங்கி நடைபெற்றது. இந்த படப்பிடிப்பின்போது மதுமிதா காட்டிய அர்ப்பணிப்பு உணர்வை படக்குழுவினர் ரொம்பவே சிலாகித்து பேசி வருகின்றனர். ஒருநாள் வேகமாக சமைக்கும் சமையல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் மதுமிதா பங்குகொண்டு வேகவேகமாக சமையல் செய்யவேண்டும்.. அப்போது எதிர்பாராத விதமாக சூடான எண்ணெய் தெறித்து, மதுமிதாவின் இடுப்பு பகுதியில் காயத்தை ஏற்படுத்தியது.. ஒருபக்கம் வலியால் துடித்தாலும், மிகப்பெரிய அளவில் செலவு செய்து படமாக்கப்படும் காட...