Sunday, September 27

Tag: actor naser

நாசர் நடிக்கும் ‘கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி’!

நாசர் நடிக்கும் ‘கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி’!

News
இசைஞானி இளையராஜா இசையில், நாசர் நடிக்கும் ‘கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி’ தந்தை - மகன் கதை! கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயரான படங்களுக்கு எப்பவும் மக்களிடத்தில் மதிப்பு அதிகம் இருக்கும். அன்று தொடங்கி இன்று, லப்பர் பந்து, குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்கள் வரை மாபெரும் ஹிட் படங்களாக மக்கள் கொண்டாடுகிறார்கள். அந்த வகை படமாக ‘கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி’ உருவாகி வருகிறது. படத்தை பற்றி தயாரிப்பாளர்கள் குறிப்பிடும் போது.. “கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி’ படத்திற்கு இசைஞானி இளையராஜா அவர்கள் இசை அமைக்கிறார். அவரின் பிறந்த நாளான இன்றைய மகிழ்வான தருணத்தில், எங்களது திரைப்படத் தலைப்பின் அறிவிப்பு முன்னோட்டக் காட்சியை (வீடியோ) வெளியடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம் தந்தை - மகன் உறவு பற்றிய நெகிழ்ச்சி மிகுந்த இக்கதையின் நாயகனாக நாசர் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக...
‘கில்லர் சூப்’ இயக்குநர் அபிஷேக் சௌபே பற்றி நடிகர் நாசர்!

‘கில்லர் சூப்’ இயக்குநர் அபிஷேக் சௌபே பற்றி நடிகர் நாசர்!

News
நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள 'கில்லர் சூப்’ இயக்குநர் அபிஷேக் சௌபே பற்றி நடிகர் நாசர்! சினிமா குறித்தான விரிவான பார்வை மற்றும் தனது அனுபவத்திற்காகக் கொண்டாடப்படுவர் நாசர். நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘கில்லர் சூப்’ படம் அவரது நடிப்புத் திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இதில் நடிகர்களின் நடிப்புத் திறன் மட்டுமல்லாது, இயக்குநர் அபிஷேக் செளபேயின் இயக்கத் திறமையும் இதில் அழகாக வெளியாகியுள்ளது. நடிகர் நாசர் தனது சமீபத்திய படமான ‘கில்லர் சூப்’ இயக்குநர் அபிஷேக் செளபே குறித்துப் பேசியுள்ளார். நடிப்புத் துறையில் மிகவும் மதிப்பிற்குரிய நடிகரான நாசர், அவரது சினிமா வாழ்வில் இயக்குநர் அபிஷேக் சௌபேயுடன் பணிபுரிந்ததை மிக முக்கியமானதாகக் கருதுகிறார். இதுகுறித்து அவர் பேசும்போது, “நான் இதுவரை 400க்கும் மேற்பட்ட இயக்குநர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன். அதில் அபிஷேக் தனித்துவமானவர்” ...
நடிக்க வருகிறார் நாசரின் தம்பி!

நடிக்க வருகிறார் நாசரின் தம்பி!

News
1980 களில் K. பாலசந்தரின் கல்யாணஅகதிகள் படம் மூலம் அறிமுகமானவர் ர் நாசர். தொடர்ந்து நாயகன் படம் மூலம் மிக பெரிய நடிகராக அவதாரம் எடுத்து தமிழ், தெலுகு மலையாளம் என நூற்றுகணக்கான படங்களில் நடித்து இன்று வரை திரைஉலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். நாசருக்கு 3 தம்பிகள் அதில் ஒருவர் ஜவஹர். இவர் 1990 களில் ஒளிப்பதிவாளர் அப்துல் ரெஹ்மானிடம் இதயம். கிழக்கு வாசல் சிங்காரவேலன் போன்ற படங்களில் உதவி ஒளி பதிவாளராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் வெளிநாட்டில் பணி புரிந்ததோடு சொந்த மாக வியாபாரமும் செய்து வந்துள்ளார். சில வருடங்கள் முன்பு சென்னை திரும்பியவர் பட வாய்ப்புகளை தேடி தீவீரமாக அலைந்துள்ளார். அப்போது கிடைத்த வாய்ப்புகள் தான் ஜி வி 2 , பனிவிழும் மலர்வனம் போன்ற படங்கள். தற்போது  விஜய் நடித்து வரும் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க லோகேஷ் கனகராஜ் வாய்ப்பு...