Tuesday, November 17

Tag: Actor Sai Siddarth

நவரசா “புராஜக்ட் அக்னி” யில் அசத்தும், சூப்பர் வில்லன் சாய் சித்தார்த் !

நவரசா “புராஜக்ட் அக்னி” யில் அசத்தும், சூப்பர் வில்லன் சாய் சித்தார்த் !

News
நவரசா "புராஜக்ட் அக்னி" யில் அசத்தும், சூப்பர் வில்லன் சாய் சித்தார்த் ! Netflix தளத்தில், தமிழில் வெளியாகியுள்ள "நவரசா" ஆந்தாலஜி தொடர் ரசிகர்கர்களிடம் திருவிழா போன்ற கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 9 ரசங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள 9 கதைகளும் தனித்தனியே பாராட்டுக்களை குவித்து வருகின்றன. இதில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள "புராஜக்ட் அக்னி" பலத்த பாராட்டுக்களை பெற்று வருகிறது. இப்பகுதியில் 'கல்கி' பாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் சாய் சித்தார்த் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறார். கதாபாத்திரத்தை மிக எளிதாக அவர் கையாண்டுள்ள விதம், அவரது உடல் மொழி, கச்சிதமாக கதைக்குள் பொருத்திய தன்மை, என அனைத்தும் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு, பாராட்டு பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த காலங்களில் ரகுவரன், பிரகாஷ் ராஜ் என மிகச்சிறந்த வில்லன்கள் கோலோச்சியுள்ளனர். அந்தவகையில்...