Wednesday, November 18

Tag: actor sirya. gvpraksh kumar

GV.பிரகாஷ் உடன் இணைந்து சூர்யா வெளியிட்ட ‘புத்தம் புது காலை’ இசை வீடியோ

GV.பிரகாஷ் உடன் இணைந்து சூர்யா வெளியிட்ட ‘புத்தம் புது காலை’ இசை வீடியோ

News
GV.பிரகாஷ் உடன் இணைந்து சூர்யா அமேசான் ஒரிஜினல் திரைப்படம் புத்தம் புது காலையின் இசை வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த மியூசிக் வீடியோ வெளியீட்டைத் தொடர்ந்து, அமேசான் ஒரிஜினல் திரைப்படமான புத்தம் புது காலை-ன் 5-பாடல்கள் கொண்ட இசை ஆல்பம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது புத்தம் புது காலை-ன் டை்டில் சவுண்ட்டிராக்கிற்கு, பிரபல இசை அமைப்பாளர் GV. பிரகாஷ் இசையமைத்துள்ளார் மற்றும் இது காதல், புதிய தொடக்கங்கள் மற்றும் இரண்டாவது வாய்ப்புகள் ஆகிய கருத்தாக்கங்களை மையமாகக் கொண்டுள்ளது  புத்தம் புது காலை அக்டோபர் 16 ஆம் தேதி 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் ப்ரீமியர் செய்யப்படவுள்ளது  சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடி, அமேஸான் ஒரிஜினல் சீரீஸ் ஆகியவற்றின் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங், அமேஸான் பிரைம் மியூசிக் வழியா...