Wednesday, October 28

Tag: Actor Vani Bhojan

“ட்ரிப்ள்ஸ்” இணைய தொடர் அனுபவங்களை பகிரும் வாணி போஜன் !

“ட்ரிப்ள்ஸ்” இணைய தொடர் அனுபவங்களை பகிரும் வாணி போஜன் !

News
Hotstar Specials “ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் தனது இனிய அனுபவங்கள் பகிரும் வாணி போஜன் ! தமிழ் டிஜிட்டல் உலகில் கடந்த மாதம் தனது விநியோக பரப்பை அழுந்த பதித்த Hotstar Specials தமிழில் தனது முதல் முக்கிய காமெடி தொடரான “ட்ரிப்ள்ஸ்” இணையதொடரை டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் ப்ரத்யேகமாக வெளியிடப்படுகிறது. மூன்று நண்பர்களின் மறக்கவியலாத பயணத்தின் கதையே இத்தொடர். தனது திறமை மிகு நடிப்பாலும் அழகாலும் இளம் நெஞ்சங்களை வென்றிருக்கும் நடிகை வாணி போஜன் “ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் பங்குகொண்ட தனது இனிய அனுபவங்கள் பகிர்ந்துகொண்டதாவது... “ட்ரிப்ள்ஸ்” இணையத்தொடரில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது இயக்குநர் சாருகேஷ் அவர்களின் அயராத உழைப்பு. ஒவ்வொரு ஃப்ரேமையும் மிக கச்சிதமாக இருக்க வேண்டுமென கடினமாக உழைத்து உருவாக்கியுள்ளார். பல காட்சிகளில் என்னை அணுகி வித்தியாசமான உணர்வுகளை தரும்...