Sunday, September 20

Tag: actor vijay viswa

இரண்டு உலக சாதனைகளை நிகழ்த்திய நடிகர் விஜய் விஷ்வா!

இரண்டு உலக சாதனைகளை நிகழ்த்திய நடிகர் விஜய் விஷ்வா!

News
இரண்டு உலக சாதனைகளை நிகழ்த்திய நடிகர் விஜய் விஷ்வா! பெண்கள் தினத்தினை முன்னிட்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விவி என்டெர்டெயின்மென்ட் நிறுவனர் நடிகர் விஜய்விஷ்வா அமெரிக்கன் கல்லூரியுடன் இணைந்து இரண்டு மகத்தான சாதனைகளை கல்லூரியின் மைதானத்தில் நிகழ்த்தியுள்ளது. முதலாவது சாதனையாக 2000 பெண்கள் கைகோர்த்து விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் உருவப்படத்தை மனித சங்கிலியுடன் இணைந்து உருவாக்கினார்கள். இந்த உருவ அமைப்பு விண்வெளி ஆராய்ச்சியில் அவரது சாதனைகளிலிருந்து பெறப்பட்ட ஒற்றுமை, படைப்பாற்றல் மற்றும் உத்வேகத்தை குறிக்கிறது. இரண்டாவதாக சாதனையாக மிகப்பெரிய பெண்களின் 'சின் நா' தற்காப்பு. 1000 பெண்கள் பங்கேற்பாளர்களைக் கொண்ட இந்த வரலாற்று நிகழ்வு சுய பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒழுக்கம் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும். இந்த சாதனைகள் புதிய உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு கிராண்ட் யு...
வளர்ந்து வரும் நடிகர் விஜய் விஷ்வா!

வளர்ந்து வரும் நடிகர் விஜய் விஷ்வா!

News
சாயம், மாயநதி, பட்டதாரி  உள்ளிட்ட பல படங்களில் சிறப்பாக நடித்து முத்திரை பதித்தவர், நடிகர் விஜய் விஷ்வா. தற்போது இவர் பல படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். லோகு இயக்கத்தில் சோபிலால்  தயாரிக்கும் ‘பரபரப்பு’ என்ற  படத்தில் காவல்துறை அதிகாரியாக விஜய் விஷ்வா  நடிக்கிறார்.அதே போல, விஜயன்  இயக்கத்தில்,தயாரிப்பு கே.வி.மீடியா செந்தில் தயாரிக்கும் ‘பிரம்ம முகூர்த்தம்’ படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் காதல் சுகுமார்,  பருத்திவீரன் சரவணன் உள்ளிட்ட பலர் தோன்றுகின்றனர்.கெவின் இயக்கத்தில் குமாரதாஸ் தயாரிக்கும் ‘கும்பாரி’ படத்திலும் விஜய் விஷ்வா நாயகனாக தோன்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமேஸ்வரத்தில் நடக்கிறது. மேலும், சந்தோஸ் இயக்கத்தில்  முருகா தயாரிக்கும் பெயரிடப்படாத படத்திலும் நாயகனாக விஜய் விஷ்வா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் தொடர்ந்து 2...
கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் விஜய் விஸ்வா!

கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் விஜய் விஸ்வா!

News
கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் விஜய் விஸ்வா! மதுரை வெஸ்டர்ன் பார்க் ஹோட்டலில் நடைப்பெற்ற 'சர்வதேச அமைதி தமிழ் பல்கலைக்கழகம்' சார்பில் சென்னை மாவட்ட நீதிபதி என்.வைத்தியலிங்கம் தலைமையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு கொரோனா காலங்களில் மக்களுக்கு சேவை செய்ததற்காக நடிகர் விஜய் விஸ்வா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. விழாவில் கமலம் குழுமம் சேர்மன் திரு.ஜெ.கே. முத்து, மங்கையர்கரசி பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் கார்த்திகேயன் மற்றும் எ.கே.ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சமீபத்தில் நடைபெற்ற ரோட்டரி சங்க மாநில அளவிலான பொதுக்குழு பொதுக்குழுவில் ஆளுநர் ஜெய்கன் மற்றும் பாலகுரு அவர்களது முன்னிலையில் மாநில அளவிலான கௌரவ உறுப்பினர் பதவி நடிகர் விஜய் விஸ்வா அவர்களுக்கு வழங்கப்பட்டது. ரோட்டரி சங்கத்தில் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் மற்றும் ரோட்டரி சங்க...