Sunday, September 20

Tag: actor Vivek Prasanna

ட்ராமா’ (‘Trauma’) படத்தின் இசை வெளியீடு!

ட்ராமா’ (‘Trauma’) படத்தின் இசை வெளியீடு!

News
நடிகர் விவேக் பிரசன்னா நடிக்கும் ' ட்ராமா' ('Trauma') படத்தின் இசை வெளியீடு! டர்ம் புரொடக்ஷன்ஸ் பேனரில் எஸ். உமா மகேஸ்வரி தயாரிப்பில் உருவாகியுள்ள 'ட்ராமா' திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினருடன் நடிகர் 'டத்தோ' ராதா ரவி மற்றும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர். அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி, மாரிமுத்து, பிரதோஷ், வையாபுரி, ரமா, நமோ நாராயணன், பிரதீப் கே. விஜயன், 'ஸ்மைல்' செல்வா, மதனகோபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அஜித் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவை கவனிக்க. ராஜ் பிரதாப் இசையமைத்திருக்கிறார் . படத்தொகுப்பு பணிகளை முகன்வேல் கையாள, ...

காமெடியில் கலக்கும் தமிழ் இணைய தொடர் “ட்ரிப்ள்ஸ்”!

News
“ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் அனைத்து கதாப்பாத்திரங்களுமே காமெடியில் கலக்கும் - நடிகர் விவேக் பிரசன்னா ! ரசிகர்களுக்கான கொண்டாட்டம் ஆரம்பமாகிவிட்டது. Hotstar Specials மற்றும் Stone Bench Films சார்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து வழங்கும் தமிழ் இணைய தொடர் “ட்ரிப்ள்ஸ்” கலகலப்புக்கு பஞ்சமில்லா இந்த காமெடித் தொடர் டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் ப்ரத்யேகமாக வெளியிடப்படுகிறது. இந்த காதல்-காமெடித் தொடரில், வாணி போஜன் மற்றும் சிறப்பான நடிப்பு திறன் கொண்ட விவேக் ப்ரசன்னா, ராஜ்குமார், மாதுரி எம்ஜே, ஆகியோருடன் தமிழ் சினிமாவின் இளம் நட்சத்திரமான ஜெய், முதன்முதலாக டிஜிட்டலில் அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாப்பத்திரங்களில், மாறுபட்ட நடிப்பை தந்து, ரசிகர் மனங்களை கொள்ளையடித்துள்ள நடிகர் விவேக் பிரசன்னா “ட்ரிப்ள்ஸ்” இணையத்தொடரிலும் அசத்தியுள்ளார் என்...