Saturday, November 14

Tag: actoraari

ஆரிக்கு மக்கள் சேவகர் பட்டம்!

ஆரிக்கு மக்கள் சேவகர் பட்டம்!

News
நாட்டு விதைகளை விதைத்து இயற்கை விவசாயத்திற்கு மாறுவோம் நம் தாய்மொழி தமிழுக்கு  கையெழுத்தை மாற்றுவோம்  என்று முழங்கிய நடிகர் ஆரி அவர்களுக்கு DR.R.K.S கல்லூரி நிர்வாகம்  "மக்கள் சேவகர்" என்ற பட்டமளித்து விருது வழங்கி கௌரவித்தார்கள் .      DR. R. K. Shanmugam Educational Trust சார்பாக மறைந்த DR. R. K.சண்முகம் (சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர்)பெயரில் 1997-ம் வருடம்  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்   DR.R.K.Shanmugam College of Arts and Science என்ற கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.ஏழை  எளிய மற்றும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இன மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி வருடந்தோறும் ஆண்டுவிழா நடத்தி பல்வேறு கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறது.        இந்த வருட ஆண்டு விழாவில் கலை நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் எங்கள் நிர்வாகம்...
‘அலேகா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு விளக்கமளித்த ஆரி…

‘அலேகா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு விளக்கமளித்த ஆரி…

News
சிறுவயது முதலே காதலர் தினமும் காதலும் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்டது. நானே மறந்தாலும் அதுவே ஞாபகப்படுத்திவிடும். ஏனென்றால், காதலர் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் (  நேற்று ) என் பிறந்த நாள். ஆனால், இந்த வருட பிறந்தநாளுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. அது நான் நடிக்கும் 'அலேகா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்,  என் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாவதில் பெருமைதான் .  இது,  காமத்தை வியாபாரமாக்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் இல்லை இது காதலின்  உயர்வை சொல்லும் படம் காதலின் தெரிவே காமத்தின் தொடக்கம் காதல் இல்லா காமமும் இல்லை.. காமம் இல்லா காதலும் இல்லை. ஆனால்.. காமத்தில் வரும் காதல் காலம்தாண்டி வாழ்வது இல்லை. காதலில் வரும் காமம்தான்  காலம்தாண்டி வாழும்.  இது எங்கள் கதை அல்ல உங்கள் காதல் கதை.. என்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு விளக்கமளி...
பிறந்தநாளை புதுமையான முறையில் கொண்டாடிய நடிகர் ஆரி

பிறந்தநாளை புதுமையான முறையில் கொண்டாடிய நடிகர் ஆரி

News
சமுதாயத்திற்கு பல நல்ல செயல்களை செய்து வரும் ஆரி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். தற்போது, காதலின் உயர்வை சொல்லும் 'அலேகா' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு கோடம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. படக்குழுவினர் அவரது பிறந்த நாளுக்காக 5 கிலோ எடையுள்ள கேக்கை தயார் செய்திருந்தனர். ஆனால், இயற்கை உணவுக்கு முன்னுரிமை தரும் ஆரி, கேக் என்பது இயற்கை உணவு வகையை சார்ந்தது கிடையாது என்று கூறி  படப்பிடிப்புத் தளத்தில் உள்ள அனைவருக்கும் இளநீர் கொடுத்து தனது பிறந்த நாளை கொண்டாடினார். உடன் ஐஸ்வர்யா தத்தாவும் இருந்தார்.   இப்படத்தை க்ளோஸ்டார் கிரியேஷன்ஸ்-ன் பி.தர்மராஜ் மற்றும் கிரியேட்டிவ் டீம்ஸ்-ன் இ.ஆர்.ஆனந்தன் தயாரிக்கிறார்கள். 'அய்யனார்' புகழ் எஸ்.எஸ்.ராஜா மித்ரன் இயக்குகிறார். இசை - சத்யா, ஒளிப்பதிவு - தில் ராஜ், படத்தொகுப்பு - கார்த்திக் ராம், பாடல்கள் - யுகபாரதி, விவேகா மற...
பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக முயற்சிக்கும் நடிகர் ஆரி

பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக முயற்சிக்கும் நடிகர் ஆரி

News
 நீலகிரி மாவட்டம் கூடலூர்,பந்தலூர் பகுதி பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக பல புதிய முயற்சிகளை தனது மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலமும் அங்குள்ள NAWA (Nilagiri Aadhivasi welfare association) தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளார் ஆரி. நீலகிரி மாவட்ட பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக அந்த சமுதாய மக்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலை உயர வேண்டும் என்பதற்காகவும் நாவா தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்த கலந்தாய்வு கூட்டத்திற்கு பத்திரிகையாளர் சாந்தி எடுத்த பழங்குடியினர் பற்றிய டாக்குமெண்டரி பார்த்து,அவரது வேண்டுகோளை ஏற்று பங்கு பெற்றேன் இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் நாவா தொண்டு நிறுவனத்தின் செயலாளர் ஆல்வாஸ் அவர்களும் கலந்து கொண்டார்கள். விழாவில் முன்னதாக விழாவின் ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் வரவேற்று பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆல்வாஸ் பேசியபோது நாவா...