Friday, October 23

Tag: actorappukutty

தேசிய விருது நாயகன் அப்புக்குட்டி பிறந்தநாள் இன்று!

தேசிய விருது நாயகன் அப்புக்குட்டி பிறந்தநாள் இன்று!

News
தேசிய விருது நாயகன் அப்புக்குட்டி பிறந்தநாள் இன்று! வழக்கம்போல் தனது பிறந்த நாளை முதியோர் இல்லத்தில் உணவளித்தும், நண்பர்களோடு மகிழ்ந்தும் கொண்டாடுகிறார் அப்புக்குட்டி. 'அழகர்சாமியின் குதிரை' ஏறி, தனது நடிப்பு திறமையால் டெல்லி சென்று, தேசிய விருது வாங்கிய நடிகர் அப்புக்குட்டி. தொடர்ந்து பல படங்கள் நடித்து தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். தற்போது கதையின் நாயகனாக நடித்துள்ள 'ஜீவகாருண்யம்', 'வாழ்க விவசாயி' இவ்விரு படங்களும் வெளிவர உள்ளது. கதையின் நாயகனாக மட்டுமல்லாமல், குணச்சித்திர வேடங்கள், காமெடி என 'ஐ அம் வெயிட்டிங்'', 'அரி கொம்பன்', 'நா கன்னியப்பன்', 'பிரம்ம முகூர்த்தம்' 'பயமறியான்', 'சாயா வனம்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். #Happy_Birthday #AppuKutty @GovindarajPro...
அப்புக்குட்டி நடிக்கும் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

அப்புக்குட்டி நடிக்கும் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

News
தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி- துல்கர் சல்மான்- சசிகுமார் - லிங்குசாமி - சீனு ராமசாமி-  கௌதம் வாசுதேவ் மேனன்-  சுசீந்திரன்- மற்றும் பலர் இணைந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள்' படத்தின் முன்னோட்டம் வெளியீட்டனர்! தேசிய விருது பெற்ற நடிகரான அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என்ற படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி- துல்கர் சல்மான்- சசிகுமார் - லிங்குசாமி - சீனு ராமசாமி-  கௌதம் வாசுதேவ் மேனன்-  சுசீந்திரன்-  நட்டி என்கிற நட்ராஜ் - பிரேம்ஜி-  மற்றும் முன்னணி நட்சத்திர நடிகைகள் ஆகியோர் இணைந்து அவர்களுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் - இயக்குநர் ராஜு சந்ரா இயக்கத்தில்எத...
அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!

அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!

News
அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து! நடிகர் அப்புக்குட்டியின் பிறந்தநாளான இன்று, அவர் கதையின் நாயகனாக ராஜூ சந்ரா இயக்கத்தில் நடித்துள்ள "பிறந்தநாள் வாழ்த்துகள்" படத்தின் First Look போஸ்டரை, நடிகர் விஜய் சேதுபதி கையால் வெளியிட்டுள்ளனர்! ராஜு சந்ரா எழுதி இயக்கி, பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், ரோஜி மேத்யூ, ராஜு சந்ரா இருவரும் தயாரித்துள்ளனர். மாதன்ஸ் குழுமம் இணைந்து தயாரித்துள்ளது. மலையாள நடிகை ஐஸ்வர்யா அனில், இப்படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகியாக அறிமுகம் ஆகிறார். ஸ்ரீஜா ரவி மற்றும் ரோஜி மேத்யூ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கிராமத்து எதார்த்தத்தை, காதலுடன் காமெடி கலந்து, ஜனரஞ்சகமாக கதை எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கியுள்ளார் ராஜூ சந்ரா. இசையை நவநீத் அமைக்க, கலையை வினோத் குமார் கையாண்டுள்ளார். விரைவில் திரைக்கு வருகிறது "பிறந்த...