Tuesday, September 1

Tag: actorkarthi

நடிகர் கார்த்தி திறந்து வைத்த ‘IRFAN’s VIEW STUDIO’!

நடிகர் கார்த்தி திறந்து வைத்த ‘IRFAN’s VIEW STUDIO’!

News
யூடியூபர் முகமது இர்ஃபானின் ‘IRFAN's VIEW STUDIO’வை நடிகர் கார்த்தி திறந்து வைத்தார்! சென்னை (அக்டோபர் 23, 2023)* - _*யூடியூபர் இர்ஃபானின், புதிதாகக் கட்டப்பட்டு வடிவமைக்கப்பட்ட ‘இர்ஃபான்ஸ் வியூ ஸ்டுடியோ’ (IRFAN'S VIEW STUDIO)வை, நடிகர் கார்த்தி சமீபத்தில் திறந்து வைத்தார். யூடியூபர் இர்ஃபான், YouTube உலகத்தில் மிகவும் பிரபலம், இவரது உணவுத்தேடல் மற்றும் பொழுதுபோக்கு வீடியோக்கள் மக்கள் மத்தியில் இவரை மிகப்பெரும் ஸ்டாராக்கியுள்ளது. 2016 இல் தனது யூடியூப் சேனலைத் தொடங்கினார் இர்ஃபான், ஒவ்வொரு நாளும் ஒரு வீடியோவைப் பதிவேற்றியதன் மூலம் இதுவரை 2100 வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இவரது இடைவிடாத கடின உழைப்பு மற்றும் சிறந்த உள்ளடக்கம் கொண்ட வீடியோக்கள் மூலம், YouTube, Instagram மற்றும் Facebook முழுவதுமாக 6 மில்லியன் ஃபாலோயர்ஸ்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுள்ளார். தமிழ் யூடியூப் உலகின் சின்னமா...
சூர்யா – கார்த்தி ரசிகர்கள் விவசாயிகளுக்கு வீடு கட்டிக் கொடுத்தனர்

சூர்யா – கார்த்தி ரசிகர்கள் விவசாயிகளுக்கு வீடு கட்டிக் கொடுத்தனர்

News
கஜா புயலில் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு விவசாய நிலங்களும், சிறு, குறு விவசாயிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தென்னை விவசாயிகள் பாதிப்பில் இருந்து மீண்டு வர குறைந்தது பதினைந்து ஆண்டுகள் ஆகும் என்கின்றனர்.   தமிழ்த் திரையுலகில் இருந்து முதல் நபராக; நடிகர் சூர்யா, கார்த்தி குடும்பத்தினர் ஐம்பது லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கி விவசாயிகள் துயர் துடைக்கும் பணியைத் தொடங்கி வைத்தனர். அவர்களைத் தொடர்ந்து  அவர்களின் ரசிகர் மன்றத்தினர் நேரடியாக களத்தில் இறங்கினர். புயல் பாதித்த பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களுடன் தங்கி தேவையான உதவிகளைச் செய்தனர்.   தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், செருவா விடுதி கிராமம் அருகே 'தண்டா குளத்துக்கரை' என்ற குக்கிராமத்தில் வசித்த 50 கு...