Saturday, October 31

Tag: Actress Aditi Rao Hydari

‘ஹே சினாமிகா’ குழுவை விட்டு பிரிய மனமில்லாமல் அழுத அதிதி ராவ் ஹைதாரி!

‘ஹே சினாமிகா’ குழுவை விட்டு பிரிய மனமில்லாமல் அழுத அதிதி ராவ் ஹைதாரி!

News
துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைதாரி மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஹே சினாமிகா, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் மார்ச் 3-ம் தேதி வெளியாக உள்ளது. ஜியோ ஸ்டுடியோஸ் க்ளோபல் ஒன் ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் மூலம் முன்னணி நடன இயக்குநர் பிருந்தா 'மாஸ்டர்' இயக்குநராக அறிமுகமாகிறார். ஹே சினாமிகாவில் பணியாற்றிய அனுபவத்தை குறித்து அதிதி அளித்த நேர்காணல். இந்தப் படத்தை நீங்கள் எதனால் ஒப்புக்கொண்டீர்கள்? பிருந்தா மாஸ்டரை எனக்கு மிகவும் பிடிக்கும், அவருடன் பணியாற்றுவதை நான் மிகவும் விரும்புகிறேன். அவர் இயக்கும் முதல் படத்தில் நானும் துல்கரும் தான் நடிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இதற்கு முன் நான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் இருந்து இது மிகவும் வித்தியாசமானது. துல்கர் சல்மானுடன் பணிபுரிந்தது எப்படி இருந்...