Friday, October 23

Tag: actress Amala Paul

அமலா பாலுக்கு கோல்டன் விசா வழங்கிய துபாய் அரசு!

அமலா பாலுக்கு கோல்டன் விசா வழங்கிய துபாய் அரசு!

News
2021 ஆம் ஆண்டு நடிகை அமலா பாலுக்கு மிகச்சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது. அவர் தனது நடிப்பு திறமையை ஆந்தாலஜி அடிப்படையிலான திரைப்படமான 'குட்டி ஸ்டோரி' போன்ற புதிய களங்களில் நடித்து, ஆராய முடிந்தது மற்றும் Netflix original ஆக வெளியான 'பிட்ட கதலு' படத்தில் அவரது நடிப்பு அபாரமான பாராட்டுகளைப் பெற்றது. தற்போது ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் பல சுவாரஸ்யமான திரைப்படங்களில் பணிபுரிந்து வருகிறார், அவற்றில் ஒன்றான 'கடாவர்' என்ற தலைப்புடன் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில், மனம் மயக்கும் அவரது தோற்றம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டது. இந்த புத்தாண்டு அவருக்கு ஏற்கனவே நிறைய நல்ல தருணங்களை தந்துள்ளது, மேலும் ஒரு பெரும் புத்தாண்டு பரிசாக துபாய் அரசாங்கம் அவருக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது இந்த நற்செய்தியைப் பகிர்ந்து கொண்ட அமலா பால், “இப்படிப்பட்ட கௌரவத்தைப் பெற்றதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாகவ...
Actress Amala Paul

Actress Amala Paul

News
The spotlights have never refrained to stay away from actress Amala Paul. Courtesy to her choice of scripts and roles: They have significantly elevated her stature in showbiz. Her realms continue to expand in the entertainment industry as she is all set to woo the crowds with a promising web series and an array of films based on unique story premises. She teams up with critically acclaimed filmmaker Pawan Kumar of U-Turn fame for a high-budgeted web series titled ‘Kudi Yedamaithe’. This 8-episode aha Original series is a fantasy thriller, which will offer a never-seen-before experience for the Telugu audiences. Rahul Vijay is sharing the screen space with Amala Paul in the lead role, which will not be a stereotypical hero-heroine plot. In contrast, it has a gripping premise of a time loop ...
பாலிவுட் வெப் சீரிஸில் அறிமுகமாகும் நடிகை அமலா பால் ! +

பாலிவுட் வெப் சீரிஸில் அறிமுகமாகும் நடிகை அமலா பால் ! +

News
2020 நடிகை அமலா பாலுக்கு புது வெளிச்சம் பாயும் வருடமாக தொடங்கியுள்ளது. கடந்த வருடத்தில் பாரம்பரிய அழகும் மிளிரும்  குடும்ப பெண்ணாக “ராட்சசன்” படத்திலும், அனைவரையும் மிரளச்செய்த, துணிவான நடிப்பில் “ஆடை” படத்திலும் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் அமலா பால். பாடலுக்கு ஹீரோவுடன் நடனமாடும் துடுக்கு பெண்ணாக அல்லாமல், ஒவ்வொரு படங்களிலும் எவரும் ஏற்க தயங்கும் கதாப்பத்திரங்களில், அதிரடி காட்டி, அற்புத நடிப்பை வெளிப்படுத்தி, இந்தியாவெங்கும் கவனம் ஈர்த்திருக்கிறார் அமலாபாலுக்கு இந்த 2020 வருடத்தில் எதிர்பார்ப்பு மிக்க பல புதுமையான படங்கள் வரிசையில் இருக்கிறது. அவரது நடிப்பில் “அதோ அந்த பறவை போல” படம் எதிர்பார்ப்பு மிக்க படைப்பாக, ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் அவரது மகுடத்தில் இன்னொரு மயிலறாக, அவரது திறமைக்கு அடையாளமாக, தற்போது அவர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். பாலிவுட் ஆளுமை தயா...
நெட்ஃபிளிக்ஸில்  களமிறங்கிய அமலா பால்! 

நெட்ஃபிளிக்ஸில்  களமிறங்கிய அமலா பால்! 

News
டிஜிட்டல் மீடியம் பலமாக வளர்ந்து இந்த சூழலில் வட இந்தியாவை போலவே தென்னிந்திய பிரபலங்களும் டிஜிட்டல் மீடியத்தில் களமிறங்கி வருகிறார்கள். OTT எனும் டிஜிட்டல் மீடியத்தில் தற்போது தமிழ், தெலுங்கு சினிமா பிரபலங்களின் படங்களும், வெப் சீரிஸ்களும் வரிசைகட்டி களமிறங்குகின்றன. இந்த வரிசையில் உலகின் நம்பர் 1 டிஜிட்டல் மீடியமான நெட்ஃபிளிக்ஸில் ஒரு புதிய படத்திற்காக தற்போது அமலா பால் இணைந்திருக்கிறார். ஆந்தாலஜி முறையில் உருவாகும் இப்படத்தில் அமாலா பால் நடிக்கும் பகுதியை நந்தினி ரெட்டி இயக்குகிறார். இது பற்றி நடிகை அமலா பால் தெரிவித்ததாவது.... கடந்த சில வருடங்களாக நான் மிகவும் வித்தியாசமான சாவால் நிறைந்த காதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறேன். ரசிகர்கள் புதிய சிந்தனைக்கு எப்போதும் பெரும் வரவேற்பும் மதிப்பும் தருகிறார்கள். ஆடை படத்திற்கு அவர்கள் தந்த வரவேற்பும் ஆதரவும் மேலும் இன்னும் அத...