Friday, October 23

Tag: ACTRESS HANSIKA

மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி: தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்-இயக்குனர் ஆர்.கண்ணன்

மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி: தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்-இயக்குனர் ஆர்.கண்ணன்

News
இயக்குனர் ஆர்.கண்ணன் மற்றும் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் ஆகியோர் இணைந்த  ‘இவன் தந்திரன்’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு பிறகு மீண்டும் இப்படத்திற்காக கைகோர்கின்றனர். கதாநாயகியை மையமாக வைத்து இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகியது. இதில் ஹன்சிகா நாயகியாக நடிக்கிறார். இது எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லராக இருக்கும். இயக்குனர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் பேனரில் புரொடக்ஷன் நம்பர் 10 ஆக இப்படத்தை இயக்கி தயாரித்து வருகிறார். படத்தின் கதை கருவை எழுத்தாளர் மா.தொல்காப்பியன் எழுதியுள்ளார். தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் முழு நீள திரைக்கதையாக பல சுவாரசியமான கூறுகளுடன் உருவாக்கி வசனம் எழுதியுள்ளார். பாடலாசிரியர் ஸ்ரீனி செல்வராஜ், மூவரும் இந்த திரைக்கதையை ஆலோசித்து 6 மாதங்களுக்கும் மேலாக உழைத்து, ஆர்.கண்ணனிடம் பைண்ட் ஸ்கிரிப்டை வழங்கியுள்...
வெவ்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் வெளியாகும் ஹன்ஷிகாவின் One not Five Minutes

வெவ்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் வெளியாகும் ஹன்ஷிகாவின் One not Five Minutes

News
உலகில் வெவ்வேறு நாடுகளின், பல்வேறு மொழிகளில் வெளியாகும் ஹன்ஷிகா மோத்வானியின் One not Five Minutes திரைப்படம் ! நடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் One not Five Minutes திரைப்படம் அறிவிப்பு வெளியான கணத்திலிருந்தே, ரசிகரிளிடம் எதிர்பார்ப்பு மிக்க ஒரு படமாக இருந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தயாரிப்பாளர்கள், உலகளவில் ரசிகர்களை ஈர்க்கும் பொருட்டு, இப்படத்தினை உலகிலுள்ள பல நாடுகளின் பல்வேறு மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தினை தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய பிராந்திய மொழிகளல்லாமல் சைனீஸ், கொரியன் உள்ளான மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்திய திரையின் மொத்த வரலாற்றில், மூன்றாவது முறையாக, ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து உருவாகும் படம் எனும் சிறப்பை, இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் 15 நாள் ரிகர்சலுக்கு பிறகு, வெறும்...