Saturday, October 17

Tag: actress inia

போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கும் இனியா

போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கும் இனியா

News
வாகை சூடவா மூலம் தமிழில் அறிமுகமானவர் இனியா....அதைத் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்திருந்தார்... சமீபத்தில் அவர் நடித்த பொட்டு படம் ரிலீசானது...அந்த படத்தில் அவர் ஏற்றிருந்த வேடம் பலரால் பாராட்டப் பட்டது... தமிழைத் தவிர மலையாளம் கன்னடம் என்று மும்மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் இனியாவை சந்தித்தோம்.. தமிழில் ஓம் சினி வென்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்க சாய் கிருஷ்ணா இயக்கத்தில் காபி என்ற படத்தில் நடிக்கிறேன்.. அதிரடியான சத்யபாமா என்ற போலீஸ் அதிகாரி வேடம் ஏற்கிறேன்..என் திறமையை நிரூபிக்க ஒரு படமாக இது இருக்கும்...ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம்...நானும் அடுத்த லெவலுக்கு போகக் கூடிய வலுவான படமாக இருக்கும் .. தமிழில் வலுவாக நான் கால் பதிக்க இந்த படம் காரணமாக இருக்கும் ....ஷூட்டிங் சென்னையிலும் பெங்களூரிலும் நடந்தது.. மலையாளத்தில் பிரபல இதக்குனர் ஷாஜி கைலாஷ் தயாரிப்பில் கிரண் என...
சமூக அவலத்தை தோலுரித்து காட்டும்  ‘காபி’ திரைப்படம்!

சமூக அவலத்தை தோலுரித்து காட்டும் ‘காபி’ திரைப்படம்!

News
‘ஓம்’ சினி வென்ச்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில், ராகுல் தேவ், இனியா, முக்தா கோட்சே நடிப்பில் ‘காபி’ ‘ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில், ராகுல் தேவ், முக்தா கோட்சே, சௌந்தரராஜன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து இனியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஏழ்மை நிலையிலிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், மிக இளம் வயதிலேயே தனது பெற்றோரை இழந்துவிடுகிறார். வாழ்வின் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு, சமாளித்து, இலட்சியத்துடன் தனது கனவை நனவாக்க முயலும் போதும், பொறுப்புணர்ச்சியுடன் தனது தம்பியை நன்கு படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்குகிறாள். இனி சுபிட்சமாக வாழலாம், கஷ்டங்கள் தீர்ந்துவிடும் காலம் வந்துவிட்டது எனும் போது,சற்றும் எதிர்பாராத பெரும் பின்னடைவுகளையும், அதிர்ச்சிகரமான நிக...