Wednesday, October 7

Tag: Actress Janhvi Kapoor

ஜான்வி கபூர் நடித்த ‘தி லிட்டில் மெர்மெய்ட்’!

News
ஜான்வி கபூர், தன்னுடைய துடிப்பான மற்றும் உற்சாகமான ஆளுமையால் ரசிகர்களை திரையில் மகிழ்வித்து வருகிறார். இன்று, அவர் தனது சமூக ஊடக தளத்தில் பகிர்ந்துள்ள ஒரு மாயாஜால வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இளவரசி ஏரியலின் மாயாஜால உலகில் ஒரு ரசிகராக அவர் காலடி எடுத்து வைத்துள்ளார். மேலும் 'மச்லி ஜல் கி ராணி ஹை ஹை...' என்று தனது இளம் ரசிகர்களுக்கு மாயாஜாலமாகப் பொருந்துகிறார். ராப் மார்ஷல் இயக்கிய 'தி லிட்டில் மெர்மெய்ட்’ திரைப்படத்தில் ஏரியல் வேடத்தில் ஹாலே பெய்லி, உர்சுலாவாக மெலிசா மெக்கார்த்தி, இளவரசர் எரிக்காக ஜோனா ஹவுர்-கிங், கிங் ட்ரைட்டனாக ஜேவியர் பார்டெம், செபாஸ்டியனாக டேவிட் டிக்ஸ், ஃப்ளோண்டராக ஜேக்கப் ட்ரெம்ப்ளே, ஸ்கட்டிளாக அவ்குவாஃபினா, நோமாவாக டுமேஸ்வேனி மற்றும் ஜூட் அகுவுடிகே ஆகியோர் நடித்துள்ளனர். டிஸ்னி இந்தியா 'தி லிட்டில் மெர்மெய்ட்' திரைப்படத்தை திரைய...
வாழ்த்து மழையில் நனையும் ஜான்வி கபூர்!

வாழ்த்து மழையில் நனையும் ஜான்வி கபூர்!

News
நட்சத்திர வெளிச்சத்துடன் சினிமாவில் நுழையும்போது  அதற்கான பொறுப்பு என்பது மிக அதிகமாகிவிடுகிறது. ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் அதே நேரம் விமர்சகர்களின் கண்கள் எப்போதும் அவர்கள் மீது கறாராக இருக்கும். இது போனிகபூர், ஶ்ரீதேவி தம்பதியின் செல்ல மகள் ஜான்வி கபூருக்கும் பொருந்தும். ஆனால் சினிமாவே தனது வாழ்க்கை எனும் முடிவில் நுழைந்திருக்கும் அவர், முதல் படம் முதலாகவே தொடர்ந்து ரசிகர்கள், விமர்சகர்கள் என, அனைவரும் பாராட்டும் நடிப்பை வழங்கி வருகிறார். தான் தேர்ந்தெடுக்கும் கதைகள் கதாப்பாத்திரங்களில் அதீத கவனம் கொண்டிருக்கிறார்.  தனது கதாப்பாத்திரங்களுக்கு அவர் மிகுந்த பிரயத்தனத்துடன் திரையில் உயிர் தருவதில் வல்லவராக இருக்கிறார். தனது சிறப்பிலும் சிறப்பான நடிப்பை அனைத்து கதாப்பாத்திரங்களிலும் தொடர்ந்து தந்து வருகிறார். இந்த 2020 புதிய வருட தொடக்கத்தின் ஆரம்பத்திலேயே, நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜி...