Wednesday, October 21

Tag: Actress Manjima Mohan

மஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” !

மஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” !

News
நடிகை மஞ்சிமா மோகனின் திறமை வாய்ந்த நடிப்பு அவரது அனைத்து படங்களிலும் கவனிக்கப்பட்டு, பாராட்டப்பட்டு வருகிறது. மிககுறுகிய கால திரைப்பயணத்தில் அவர் ரசிகர்களின் விருப்ப நாயகியாக மாறியிருக்கிறார். சமூக வலைதளங்களில் மிக இயல்பாக ரசிகர்களுடம் பழகும், அவரது பண்பு, அவருக்கு உச்ச எண்ணிக்கையில் ரசிகர்களை பெற்றுத்தரும் ஒரு காரணியாக இருக்கிறது. தற்போது அவர் தனித்துவமிக்க ஒரு புதிய பயணத்தில், நல்ல திறமைகளை ஊக்கம் தந்து முன்னிறுத்தும் “ஒன் இன் எ மில்லியன்” (பத்து லட்சத்தில் ஒருவர் - one in a million) எனும் தளத்துடன் வந்திருக்கிறார். இது குறித்து நடிகை மஞ்சிமா மோகன் கூறியதாவது... நான் “ஒன் இன் எ மில்லியன்” (பத்து லட்சத்தில் ஒருவர் - one in a million) தளத்தை, மிகச்சிறந்த திறமைகளை ஊக்குவிக்கும் பொருட்டு தான் ஆரம்பித்தேன். இந்த தளத்தை ஆரம்பிக்கும் முன்னர் நான் ஒரு விசயத்தில் உறுதியாக இருந்தேன். இதில் ...