Wednesday, September 30

Tag: Adhi Maedhavigal

அப்சல்யூட் பிக்சர்ஸின் நல்வாழ்த்துகள்!

அப்சல்யூட் பிக்சர்ஸின் நல்வாழ்த்துகள்!

News
'அதிமேதாவிகள்' படத்தைத் தயாரிக்கும் மால்கம் ஆகிய நான் முதற்கண் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரைப்படத் தொழில் உட்பட அனைத்து தொழில்களையும் முடக்கி, அனைவரையும் மனச்சோர்வுக்குள்ளாக்கியிருக்கிறது சர்வதேச பரவலனான இந்த பெருந்தொற்று நோய். விரைவில் ஒவ்வொருவரும் இயல்பு நிலையை அடைந்து, தங்கள் வழக்கமான வாழ்வுக்குத் திரும்ப என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களை நாம் உற்சாகப்படுத்த ஏதேனும் செய்வோம்... 'அதி மேதாவிகள்' படத்தின் படப்பிடிப்பை முழுமையாகப் பூர்த்தி செய்து, பின் தயாரிப்புப் பணிகளில் தற்போது நாங்கள் இருக்கிறோம். முழுமையான ஊரடங்கு காரணமாக 'அதிமேதாவிகள்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை எங்களால் சிறப்புற நடத்த இயலாமல் போய்விட்டது. பொதுவாக படத்தின் அனைத்து பாடல்களும் ஒன்றாகவே வெளியிடப்பட்டு, இறுதியில் சில மட்டுமே ரீ-மிக்ஸ் செய்யப்படும். ஆனால் எங்கள் படத்...