Saturday, October 31

Tag: AditiBalan

தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன” படத்தின் நடிகை அதிதி பாலனுடன் ஒரு உரையாடல் !!

News
தமிழ் திரையுலகில் மண் சார்ந்த வாழ்வியல் படைப்புகளை தந்த இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு மனித வாழ்வியலை சொல்லும் அழுத்தமாக படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "கருமேகங்கள் கலைகின்றன”. பாரதிராஜா, கௌதம் மேனன், யோகிபாபு, அதிதி பாலன் முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல் விளியீடு விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் அதிதி பாலன். இந்தப் படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது ? இந்தப் படம் எனக்கு உண்மையில் ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது , பாரதி ராஜா , தங்கர்பச்சான் போன்ற அனுபவம் மிக்கவர்களிடம் இருந்து எனக்கு சந்தோஷமாக இருந்தது. தங்கர்பச்சான் சாரின் வழக்கமான குடும்பம் மற்றும் மனிதர்களின் உணர்வை அடிப்படையாக கொண்ட கதை, முக்கியமாக இந்தப்படத்தில் பெண்ணுக்கும் குழைதைக்கும் இருக்கும் உறவை சொல்லியுள்ளார் ,...