ஃபேண்டஸி-ஹாரர் த்ரில்லர் ‘அகத்தியா’!
அகத்தியா - ஃபேண்டஸி-ஹாரர் த்ரில்லரை கதை அம்சமாக கொண்ட இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 28, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் டாக்டர் இஷாரி கே. கணேஷ் மற்றும் WAMINDIA நிறுவனத்தின் அநீஷ் அர்ஜுன் தேவ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட ‘அகத்தியா’ 2025-இல் மிக எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும்! தனது சமீபத்திய வெளியான டிரெயிலருடன் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது. இந்த டிரெயிலர் அசத்தலான காட்சி, மனதை இழுக்கும் இசை மற்றும் ஃபேன்டஸி-திகில் த்ரில்லர், தீவிரமான சஸ்பென்ஸுடன் கற்பனைக் களமாக , பார்வையாளர்களை கண் கவரும் வகையில் இத்திரைப்படத்தின் காட்சிகள் மற்றும் ஆழமான கருத்துக்களை பதிவிட செய்கிறது.
ட்ரெய்லரை பார்க்கும் பொழுது திரைப்படத்தை காண வரும் மக்களுக்கு வியப்பான, புதுவித அனுபவங்களை ஆழ்த்தும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.
அகத்தியா திரைப...
