Friday, October 2

Tag: AIR

மே 12 முதல் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பப்படும் ஏஐஆர் (AIR)

மே 12 முதல் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பப்படும் ஏஐஆர் (AIR)

News
பென் அஃப்லெக் வழங்கும் ஏஐஆர் (AIR) மே 12 முதல் இந்தியாவில் பிரைம் வீடியோவில் நேரடியாக ஒளிபரப்பப்படும் அமேசான் ஸ்டுடியோஸ், ஸ்கைடேன்ஸ் ஸ்போர்ட்ஸ், ஆர்டிஸ்ட்ஸ் ஈக்விட்டி மற்றும் மாண்டலே பிக்சர்ஸ் தயாரித்துள்ள விமர்சன ரீதியாகப் பாராட்டு பெற்றஇந்தத் திரைப்படம் ஏப்ரல் 5 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் பிரைம் வீடியோவில் மே 12 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏஐஆர் பிரத்யேகமாக திரையிடப்படும். மும்பை — மே 02, 2023—அமேசான் ஸ்டுடியோஸ், ஸ்கைடேன்ஸ் ஸ்போர்ட்ஸ், மாண்டலே பிக்சர்ஸ் மற்றும் அஃப்லெக் மற்றும் மேட் டாமோனின் ஆர்டிஸ்ட்ஸ் ஈக்விட்டியின் முதல் திட்டமான பென் அஃப்லெக்கின் ஏஐஆரின் டிஜிட்டல் பிரீமியர் பிரைம் வீடியோவில் மே 12 முதல் உலகெங்கிலும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஸ்ட்ரீம் செய்யப்படும்...