Friday, October 23

Tag: AISC AWARDS

இன்றைய கொரோனா பற்றி அன்றே கூறிய குறும்படம் ‘மூடர்’!

இன்றைய கொரோனா பற்றி அன்றே கூறிய குறும்படம் ‘மூடர்’!

News
இன்றைய கொரோனா பற்றி அன்றே கூறிய குறும்படம் 'மூடர்'! ஒரு வைரஸ் கிருமியை உருவாக்கி மக்களிடம் செலுத்தி மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கி மருத்துவ வியாபாரத்தைப் பெருக்குவது எப்படி என்று சொல்கிற குறும்படம் தான் 'மூடர்'. கொரோனா போன்ற வைரஸ் கிருமி பற்றிய கதையாக ஓராண்டுக்கு முன்பே உருவான இக்குறும்படம், அண்மையில் தான் வெளியானது. :பிஹைன்வுட்ஸ்' தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள இக்குறும்படத்திற்கு பெங்களூரில் AISC விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த இயக்குநருக்காகவும் சிறந்த வசனகர்த்தாவுக்காகவும் என இரண்டு விருதுகள் பெற்றுள்ளன. இப்படத்தை இயக்கி இருப்பவர் தாமோதரன் செல்வகுமார். இப்படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் சின்னத்திரையிலும் பெரிய திரையிலும் பிரபலமானவர்கள். விஜய் டிவி 'ராஜாராணி' புகழ் கார்த்திக் சசிதரன்,சன் டிவி 'பாண்டவர் இல்லம்' புகழ் ஆர்த்தி சுபாஷ் , 'கல்லூரி' படத்தில் நடித்...