Thursday, October 22

Tag: ajay

போதை ஏறி புத்தி மாறி படத்தில் அறிமுகமாகும் புதுமுகம்  துஷாரா!

போதை ஏறி புத்தி மாறி படத்தில் அறிமுகமாகும் புதுமுகம் துஷாரா!

News
நடிகை துஷாரா போதை ஏறி புத்தி மாறி விளம்பரங்களில் தனது தோற்றத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த படத்தை பற்றியும், தனித்துவமான திறமை வாய்ந்த கலைஞர்களுடன் பணிபுரிந்தது குறித்தும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார். இது குறித்து நடிகை துஷாரா கூறும்போது, “இந்த குழுவுடன் இணைந்து பணியாற்றுவது உண்மையில் ஒரு சிறந்த அன்பான மற்றும் வேடிக்கையான அனுபவமாகும். உண்மையில், இந்த சுவாரஸ்யமான தருணங்கள் படப்பிடிப்பின் போது ஊக்கமளிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தின. மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததற்காக அணியில் உள்ள அனைவருக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். ஆரம்பத்தில், இயக்குனர் சந்துரு சார் என்னை அழைத்து, இந்த படத்தில் நடிக்க ஆர்வம் இருக்கிறதா என்று கேட்டார். படத்தின் முழு கதையை பற்றி கூட நாங்கள் பெரிதாக உரையாடவில்லை. ஆனால் இந்த திரைப்படத்தின் மையக்கரு படத்தின் ஒரு பகுதியாக இருக்க எனது ஆர்வத்தை தூண்டியது. இர...