Wednesday, September 16

Tag: Ajayanbala

அஜயன் பாலா எழுதி இயக்கும் திரைப்படம் தொடக்கம்!

அஜயன் பாலா எழுதி இயக்கும் திரைப்படம் தொடக்கம்!

News
அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர் அர்ஜுன் வழங்கும், பிரபல எழுத்தாளர்-நடிகர் அஜயன் பாலா எழுதி இயக்கும் திரைப்படம் தொடக்கம்! பல்வேறு வெற்றிப் படங்களின் திரைக்கதை மற்றும் வசன எழுத்தாளரும், நடிகருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகம் ஆகும் திரைப்படத்தை அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க டாக்டர் அர்ஜுன் வழங்குகிறார். மலைப் பிரதேசத்தை பின்னணியாக கொண்ட அழகான காதல் கதையான இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. செப்டம்பர் 1 அன்று படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ் திரை உலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வரும் அஜயன் பாலா, 'சித்திரம் பேசுதடி', 'பள்ளிக்கூடம்', 'மதராசபட்டினம்', 'தெய்வத்திருமகள்', 'மனிதன்', 'சென்னையில் ஒரு நாள்', 'லக்ஷ்மி', 'தலைவி', உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய பங்காற்றி உள்ளது குறிப...
கதாசிரியர் இயக்குனர் அஜயன் பாலாவின் நாயகன்!

கதாசிரியர் இயக்குனர் அஜயன் பாலாவின் நாயகன்!

News
தமிழ் சினிமாவில் கடந்த பதினைந்து வருடங்களாக இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை வசனகர்த்தாவாக பணி புரிந்து வருபவர் அஜயன் பாலா . ஆறு அத்தியாயம் படம் மூலம் இயக்குனராகவும் அடையாளம் கண்டவர் இவர் சினிமா இலக்கியம் மற்றும் வாழ்க்கை வரலாறு என முப்பதுக்கும் மேலான நூல்களையும் எழுதியிருக்கிறார். சமீபத்தில் வெளியான இவரது தமிழ் சினிமா வரலாறு நூல் திரையுலகில் பாரதிராஜா சிவக்குமார் பாக்யராஜ் , உள்ளிட்ட பலரது பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது இது மட்டுமல்லாமல் மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக சினிமாவில் வளரும் உதவி இயக்குனர்கள் பயன் பெறும் வகையில் 5000க்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் நூலகம் ஒன்றையும் நடத்தி வருகிறார் தனது வாசகர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க நூலக வளர்ச்சிக்காக தன் எழுத்துக்களை பலரும் பயன்பெறும் வகையில் காணொளி வலைதளம் YOU TUBE CHANNEL) ) ஒன்றையும் துவக்கியிருக்க...