Friday, October 23

Tag: Alangu

ரஜினி காந்த்துக்கு நன்றி தெரிவித்த ”அலங்கு” படக்குழு!

ரஜினி காந்த்துக்கு நன்றி தெரிவித்த ”அலங்கு” படக்குழு!

News
தெருக்கூத்து கலைஞர்களால் துவங்கப்பட்ட “அலங்கு” பத்திரிகையாளர் சந்திப்பு! ”அலங்கு” என்ற பெயர் அனைவருக்கும் ஈர்க்ககூடிய பெயராக இருப்பது நெகிழ்வாக உள்ளது - தயாரிப்பாளர் சங்கமித்ரா சௌமியா அன்புமணி இயக்குனர் மிஷ்கின் ; அனைருக்கும் மாலை வணக்கம். இயக்குனர் சக்தி வந்து என்னை அழைத்தார் . நான் உடனே வருகிறேன் என்று கூறினேன். இயக்குனர் சக்தி என்னுடைய அஞ்சாதே படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மிகவும் உணர்ச்சிபூர்ணமானவர் சக்தி. சினிமா பயணத்தில் இருந்து விலகி மீண்டும் சினிமாவிற்குல் வந்தார். ரொம்ப நாளைக்கு முன்பு ஒரு கதை கூறினார் நாய்களை பற்றிய கதை அது. நான் நாய்களோடு அதிகம் பழகி இருக்கிருறேன், நாய்களோடு வாழ்ந்திருக்கிறேன். பொதுவாகவே நான் என்னுடைய துணை இயக்குனர்களுடன் அதிகம் பேசுவது பேரன்பை பற்றியும் கருணையை பற்றியும் தான். இயக்குனர் சக்தி நாய்களை பற்றி படம் பண்ணவேண்டும் என்று விரும்பியிரு...