கீர்த்தி சுரேஷின் பெண்குயின் டிரைலர் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியீடு
கீர்த்தி சுரேஷின் பெண்குயின் டிரைலர் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியீடு!
முதல் நாள் முதல் காட்சி, அமேசான் பிரைம் வீடியோவில் மட்டுமே!
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்க கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம், ஜெயராம் தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் அறிமுக இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தேசிய திரைப்பட விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’
ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட டிரைலரை இந்திய சினிமா உலகின் சாதனையாளர்கள் மோகன்லால், தனுஷ் மற்றும் நானி வெளியிட்டனர்.
அமேசான் பிரைம் வீடியோவில் ஜுன் 19 அன்று பிரத்யேக உலக பிரிமீயருக்காக தமிழ், தெலுங்கில் நேரடியாகவும் மற்றும் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவருகிறது.
அமேசான் பிரைம் வீடியோ உலக அளவில் ஐந்து மொழிகளில் வெளியிடும் 7 படங்களின் வரிசையில் மூன்றாவதாக வெளியாக ...
