Wednesday, September 2

Tag: anbalajee

தமிழுக்கு வரும் “ அர்ஜுன் ரெட்டி “

தமிழுக்கு வரும் “ அர்ஜுன் ரெட்டி “

News
ஜி.ஆர் வெங்கடேஷின் பாக்யா ஹோம்ஸ் வழங்க No.1 , பிஸினஸ்மேன், ஹலோ மற்றும் தெலுங்கு மலையாளம் உட்பட பல மொழிகளில் படங்களை தயாரித்த ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் A.N.பாலாஜி தயாரிக்கும் புதிய படம்  “ அர்ஜுன் ரெட்டி “ தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, தமிழில் நோட்ட படத்தின் மூலம் பிரபலமான விஜய்தேவர கொண்டா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பூஜா ஜவேரி  நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவிராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு  - ஸ்யாம் கே.நாய்டு இசை  -  சாய்கார்த்திக் எடிட்டிங்  - பிரேம் தயாரிப்பு - A.N.பாலாஜி கதை, திரைக்கதை, இயக்கம் -  ஸ்ரீனிவாச ரவீந்திரா  படம் பற்றி A.N.பாலாஜி கூறியதாவது.. தெலுங்கில் “ துவாரகா “ என்ற பெயரில் வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற  படமே தமிழ் “ அர்ஜுன்ரெட்...