அந்தகன் _ விமர்சனம்
அந்தகன் _ விமர்சனம்
இந்தியில் வெளியான அந்தாதூன் படத்தில் தமிழ்ப் பதிப்புதான் அந்தகன். ஆனால் இதை ரீமேக் என்று சொல்ல முடியாத அளவுக்கு சிற்பபாக ரீமேட் செய்திருக்கிறார் இயக்குநர் தியாகராஜன்.
பிரசாந்த் ஒரு பியானோ கலைஞர். தன்னை பார்வையற்றவராக பிறர் நம்பினால், தனது இசைத் திறமைக்கு கூடுதல் மதிப்பு கிடைக்கும் என்று எண்ணுகிறார். ஆகவே பார்வையிழந்தவர் போல் நடிக்கிறார்.
இந்த நிலையில், ஒரு கொலையை "பார்த்து" விடுகிறார் பிரசாந்த். கொலையாளிகள், "இவர் பார்வையற்றவர்தானே" என்று விட்டுவிடுகிறார்கள். பிறகு சந்தேகம் ஏற்படவே, அவரை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அவரை நிஜமாகவே பார்வையற்றவராக ஆக்கிவிடுகிறார்கள்.
இந்த நிலையில், பிரசாந்தின் கிட்னியை எடுத்து விற்க "டாக்டர்" குழு ஒன்று திட்டமிடுகிறது. மறுபுறம், கொலைகாரர்கள் துரத்துகிறார்கள்.
பிரசாந்துக்கு என்ன ஆனது என்பதே சுவாரஸ்யமான மீதிக்...
