Thursday, September 17

Tag: Anirudh spreads out ‘Rap’ mania

ஜிப்ரான் இசையில் பாடிய அனிருத்!

ஜிப்ரான் இசையில் பாடிய அனிருத்!

News
அனிருத் எந்த இசை வகைகளுக்கும் ஒரு ஒத்த குறியீடாக மாறுகிறார். இது அவர் இசையமைக்கும் வெற்றிப் பாடல்களை பற்றி மட்டுமல்ல, அவரது மாயாஜாலக் குரல், மெல்லிய நனைவில் உங்களை ஊற வைக்கும் அதே நேரத்தில், அவரது மேற்கத்திய இசை பாடல்கள் இடைவிடாமல் உங்கள் கால்களை பார்ட்டி மனநிலைக்கு கொண்டு சென்று ஆட வைக்கும். தற்போது ஜிப்ரான் இசையமைத்த “சிக்ஸர்” படத்தில் அனிருத் ஒரு துள்ளலான ராப் பாடலை பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இது குறித்து கூறும்போது, “இது எனக்கு ஒரு புதிய மற்றும் புதுமையான அனுபவம். முதலாவதாக, சகோதரர் சிவகார்த்திகேயன், லோகன் எழுதிய ஒரு புதுமையான ‘லவ் கானா’வை பாடிக் கொடுத்தார். இப்போது,  எனர்ஜியின் ஊற்றுக்கண் அனிருத் ஒரு ராப் பாடலை பாடியிருப்பது ஆல்பத்தை இன்னும் உயர்த்தியுள்ளது. மிகவும் ஆதிக்கம் செலுத்தும் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்த போதிலும், அவரது பணிவான இயல்பு மற்றும் தன்னார...