Friday, October 23

Tag: annathea

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  – சன் பிக்சர்ஸ் – சிவா பிரமாண்ட கூட்டணியில்  “அண்ணாத்த ” !

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  – சன் பிக்சர்ஸ் – சிவா பிரமாண்ட கூட்டணியில்  “அண்ணாத்த ” !

News
எந்திரன் , பேட்ட ஆகிய பிரமாண்ட படங்களின் வெற்றிக்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் "அண்ணாத்த " திரைப்படத்தை  சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார் .இப்படத்தை சிவா இயக்குகிறார் .சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - சிவா கூட்டணி முதன் முதலாக இப்படத்திற்க்காக இணைந்துள்ளது . இந்த படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 168 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர்  டி.இமான் இசையமைக்கிறார் . மேலும் இப்படத்தில் மீனா , குஷ்பு ,நயன்தாரா , பிரகாஷ் ராஜ் ,கீர்த்தி சுரேஷ் ,சூரி, சதிஷ் , ஆகியோர்  நடிக்கின்றனர்.இன்று இப்படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . தொழில்நுட்பக்குழு : இயக்கம் -சிவா தயாரிப்பு - சன் பிக்சர்ஸ் (கலாநிதி மாறன் ) ஒளிப்பதிவு -வெற்றி பழனிசாமி படத்தொகுப்பு - ரூபன் கலை இயக்கம் -மிலன் சண்டைப்பயிற்சி ...