Friday, October 23

Tag: Anu Vardhan and Dhatsha A Pillai (Costumes)

தனுஷ்  (வெ)நடிக்கும் “பட்டாசு”!

தனுஷ் (வெ)நடிக்கும் “பட்டாசு”!

News
பாரம்பரியம் மிக்க திரைப்பட நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு மிக மிக ராசியான மாதம் ஜனவரி  என்று கூறலாம். 2019 ஆம் ஆண்டு  ஜனவரி  மாதம் , அஜித் குமார் நடிப்பில் வந்த "விசுவாசம்" படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் இதை நிரூபித்த சத்யஜோதி நிறுவனத்தினர் 2020 ஜனவரி 16 ஆம் தேதி அன்று தங்களது அடுத்த பிரம்மாண்டமான படைப்பான "பட்டாசு" திரைப்படத்தை திரையிட உள்ளனர். அசுரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் புகழின் உச்சத்தில் இருக்கும் தனுஷ் நடிப்பில் , ஆர் எஸ் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவான "பட்டாசு" motion போஸ்டர் மிக குறுகிய நேரத்திலேயே சமூக வலைதளத்தில் கோலோச்சியது. "எங்கள் நிறுவனத்தின் அடிப்படை கோட்பாடே குடும்பத்தோடு படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஏற்ற படங்களை வழங்குவதுதான். பல வருடங்களாக இந்த கோட்பாடை தான் கடைப்பிடிக்கிறோம்.   உற்றார், உறவினர் என்று கூடி...