Friday, October 23

Tag: apsridhar

வரைவதில் மட்டுமல்ல.. வில்லனாக நடிப்பதிலும் வல்லவர் என்று நிரூபித்த ஏ.பி.ஸ்ரீதர்!

வரைவதில் மட்டுமல்ல.. வில்லனாக நடிப்பதிலும் வல்லவர் என்று நிரூபித்த ஏ.பி.ஸ்ரீதர்!

News
ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தன் திறமையை ஓவியங்கள் மூலம் நிரூபித்த இவர், தற்போதைய நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார். இவர் ஏற்கனவே ஆந்திராமெஸ் படத்தில் வில்லனாக நடித்து மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார். தற்போது கதிர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜடா’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு வில்லனின் கதாபாத்திரம் பார்க்கும் ரசிகர்கள் கோபப்பட வைப்பதுதான். அந்த கோபத்தை பார்ப்பவர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர். படத்தின் இவருடைய அறிமுக காட்சியிலும் சரி, மகனுக்காக பழிவாங்கும் காட்சியிலும் சரி பார்வையிலேயே மிரட்டி இருக்கிறார்.  பக்கம் பக்கமாக வசனங்கள் பேசி கவர நினைப்பவர்கள் பலர் இருப்பினும், பார்வையாலயே மிரட்ட தனித்தன்மை வேண்டும். அந்த தனித்தன்மையை பெற்று இருக்கிறார் ஏ....
சமூகப் பொறுப்பு இதுதான் என நிரூபிக்கிறார் ஓவியக் கலைஞர் ஏபி ஸ்ரீதர்!

சமூகப் பொறுப்பு இதுதான் என நிரூபிக்கிறார் ஓவியக் கலைஞர் ஏபி ஸ்ரீதர்!

News
ஒட்டுமொத்த உலகுக்கும் 80 சதவீத பிராணவாயுவைக் தரும் அமெசான் காடுகள் இன்று பற்றி எரிகின்றன. செய்தித்தாள்களில் ஒரு செய்தியாக நாம் இதைக் கடந்து போகிறோம். ஆனால் உண்மையான கலைஞன் என்ன செய்வான். அதைத்தான் செய்திருக்கிறார் ஓவியக் கலைஞக் ஏபிஸ்ரீதர்.   அமேசான் காடுகள் உலகின் மிக பெரிய காடாக விளங்குகிறது. இந்த காடுகள் கடந்த சில நாட்களாக தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. உலகின் ஒட்டுமொத்த தேவையில் 20 சதவீத ஆக்சிஜன் அமேசான் காடுகளின் மூலம்தான் பெறப்படுகிறது. காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்டுத்தீ யை கட்டுப்படுத்த ஏராளமான தீயணைப்பு வீரர்கள், இராண...