Saturday, October 24

Tag: APURVI SAINI

ரூபாறு மிஸ் இந்தியா எலைட்  2019 அபூர்வி சைனி

ரூபாறு மிஸ் இந்தியா எலைட் 2019 அபூர்வி சைனி

News
சென்னையை சேர்ந்த அபூர்வி சைனி என்பவர் மார்ச் 17ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற "ரூபாறு  பேஸ் ஆப் பியூட்டி இன்டர்நேஷனல் இந்தியா " என்கின்ற அழகி போட்டியில் கலந்து கொண்டு "ரூபாறு மிஸ் இந்தியா எலைட்  2019" என்ற பட்டத்தை வென்றார் . இந்தியா முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், அபூர்வி வென்றார். அபூர்வி தற்போது எஸ் .ஆர் .எம்  பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்து வருகிறார் . இவருக்கு தற்போது 21 வயது ஆகிறது . தனது 19ஆவது வயதில் மாடலிங் துறையில் கால் பதித்த இவர் "ரிலையன்ஸ் ஜுவேல்ஸ் மிஸ் இந்தியா சென்னை மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா, பிரெஷ் பேஸ் சோசியல் ஸ்டார் போன்றவற்றில் பங்கேற்று பட்டத்தை வென்றுள்ளார் . தெற்கு மண்டலம் நடத்திய "ரூபாரூ மிஸ் சவுத் இந்தியா " என்ற அழகு போட்டியில் கலந்து கொண்டு அதிலும் வென்றார்.  இதை தவிர அவர் விளம்பர படங்களிலும்  பேஷ...