Friday, October 23

Tag: Arnold Schwarzenegger

டெர்மினேட்டர் டார்க் பேட் ( Terminator: Dark Fate)

டெர்மினேட்டர் டார்க் பேட் ( Terminator: Dark Fate)

News
உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாத படமாக அமைந்த டெர்மினேட்டர், அப்படத்தின் நாயகன் அர்னால்ட் ஸ்வார்ஸனேகரை மெகா ஸ்டாராக மாற்றி விட்டது.  அர்னால்டின் இந்த ஐகானிக் டெர்மினேட்டர் வேடம் ஜட்ஜ்மெண்ட் டேயிலிருந்து டார்க் பேட்டாக (Terminator: Dark Fate) மாறியிருக்கிறது. ஆம்...டெர்மினேட்டர் தொடரின் அடுத்த படமான டெர்மினேட்டர் டார்க் பேட் ( Terminator: Dark Fate) நவம்பர் மாதம் முதல் தேதி வெளியாகிறது. இப்படம் குறித்து அர்னால்ட் கூறியதாவது... இது மற்றுமொரு டெர்மினேட்டர் படம் என்றாலும் முழுக்க முழுக்க மாறுபட்ட கதையம்சம் கொண்டது. ஜிம் கேமரானின் முத்திரையை படம் முழுக்க பார்க்கலாம். மேலும் இப்படத்தில் லிண்டா ஹேமில்டனும் இருக்கிறார். எனவே பழைய டெர்மினேட்டர் காலத்துக்கே இப்படம் அழைத்துச் செல்லும். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய இந்தப் படத்தில் இதுவரை கண்டிராத விஷுவல் எஃபக்ட்ஸ் காட்ச...