Friday, October 23

Tag: art director balachander

முதல் படத்திலேயே விருது வாங்கிய கலை இயக்குநர் பாலசந்தர்

முதல் படத்திலேயே விருது வாங்கிய கலை இயக்குநர் பாலசந்தர்

News
இயக்குநர் பாலா அவர்களின் 'பரதேசி' படத்தில் கலை இயக்குநராக அறிமுகமானவர் பாலச்சந்தர். சமீபத்தில் தமிழக அரசு வழங்கிய சிறந்த கலை இயக்குநருக்கான விருதை பரேதேசி திரைப்படத்திற்காக பெற்றுள்ளார். பாலசந்தர் கலை இயக்குனராக பணியாற்றிய முதல் திரைப்படம்  பரதேசி என்பது குறிப்பிடவேண்டிய ஒன்று. பாலசந்தர் உங்கள் முன்கதைச் சுருக்கம்  கொஞ்சம் சொல்ல முடியுமா? எனக்கு  சொந்த ஊர் புதுக்கோட்டை .சிறுவயதில் இருந்து எனக்கு ஓவியத்தின் மீது ஆர்வம் அதிகம். கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் டிப்ளமோ படிப்பை முடித்தேன். அதன் பிறகு சில வருடம் குமுதம் பத்திரிகையில் ஓவியராக வேலை செய்து, பின்னர் கலை இயக்குனர் முத்துராஜ் சாரிடம் உதவியாளராக சேர்ந்தேன். ஜெயராம் ,காதல் சந்தியா நடித்த   'ஆலிஸ் இன் ஒண்டர் லேண்ட்'  மலையாள திரைப்படமே உதவியாளராக நான் பணியாற்றிய மறக்க முடியாத முதல் திரைப்படம். அதன் பிறகு  'இரும்புக் கோட்டை முரட்டு ...