Friday, September 18

Tag: Arun Bharathi

கிராமத்து வாழ்க்கையை சொல்லும் கவிஞர் அருண்பாரதியின் “ஒரு ஊருல எங்க வாழ்க்க ” பாடல்!

கிராமத்து வாழ்க்கையை சொல்லும் கவிஞர் அருண்பாரதியின் “ஒரு ஊருல எங்க வாழ்க்க ” பாடல்!

News
கிராமத்து வாழ்க்கையை சொல்லும் கவிஞர் அருண்பாரதியின் "ஒரு ஊருல எங்க வாழ்க்க " பாடல் மண் சார்ந்து எளிய மக்களின் வாழ்வியலை சொல்லும் பாடலுக்கு மக்களிடையே எப்போது வரவேற்பு உண்டு கவிஞர் அருண் பாரதி. பாராட்டை பெற்றுவரும் கவிஞர் அருண் பாரதியின் " எறும்பு " பட பாடல் கிராமத்தில் வசிக்கும் எளிய குடும்பத்தின் இரண்டு குழந்தைகளை மையப்படுத்தி உருவாகியிருக்கும் " எறும்பு " திரைப்படத்தில் “ஒரு ஊருல எங்க வாழ்க்க” எனும் பாடல் தற்போது பலரது பாராட்டுகளை பெற்றுவருவதோடு, சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற " பிச்சைக்காரன் 2 " படத்தில் பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் அருண் பாரதிதான் இப்பாடலையும் எழுதியுள்ளார். தடம் படத்திற்கு இசையமைத்த அருண்ராஜ் இசையமைத்துள்ளார். பிரதீப்குமாரின் குரல் இப்பாடலுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறது. இது குறித்து பாடலாசிரியர் அ...