Friday, October 23

Tag: Arun Vijay with emotional bliss

அருண் விஜயை கொண்டாடிய கோயம்புத்தூர் ரசிகர்கள் ! 

அருண் விஜயை கொண்டாடிய கோயம்புத்தூர் ரசிகர்கள் ! 

News
அருண் விஜய் தமிழ் சினிமாவில் போராடி ஜெயித்தவர். தோல்விகளில் பாடம் கற்று தொடர் வெற்றியை பெற்று வரும் அவரது நீண்ட கால சினிமா பயணம், பலருக்கு வாழ்க்கை பாடம். சமீபமாக அவரை காணும் இடங்களில்  ரசிகர்கள் அவரை கொண்டாடி தீர்க்கிறார்கள். படு ஸ்டைலீஷ் லுக்கில் அவர் கலக்கியுள்ள “மாஃபியா” படம் ரசிகர்களிடம் பேராதரவு பெற்றுள்ளது. “மாஃபியா” ரிலீஸ் அன்று சென்னையில் SPI Cinemas, KG Cinemas அரங்குகளில் ரசிகர்களை நேரடியாக சந்தித்து, அவர்களது அன்பில் மிதந்தவர், பிப்ரவரி 22 அன்று கோயம்புத்தூர் INOX திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தார். அங்கு ரசிகர்கள் அருண் விஜயை நேரில் கண்டதில் உற்சாக மிகுதியில் கொண்டாடி தீர்த்தனர். இது குறித்து நடிகர் அருண் விஜய் பகிர்ந்து கொண்டதாவது... கோயம்புத்தூர் நகரம் கலப்பற்ற நேர்த்தியான நகரம். அங்குள்ள ரசிகர்கள் எப்போதும் பெரிய  நட்சத்திரங்களை கண்மூடித்தனமாக...