Tag: arunreddy
தமிழுக்கு வரும் “ அர்ஜுன் ரெட்டி “
ஜி.ஆர் வெங்கடேஷின் பாக்யா ஹோம்ஸ் வழங்க No.1 , பிஸினஸ்மேன், ஹலோ மற்றும் தெலுங்கு மலையாளம் உட்பட பல மொழிகளில் படங்களை தயாரித்த ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் A.N.பாலாஜி தயாரிக்கும் புதிய படம் “ அர்ஜுன் ரெட்டி “
தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, தமிழில் நோட்ட படத்தின் மூலம் பிரபலமான விஜய்தேவர கொண்டா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பூஜா ஜவேரி நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவிராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - ஸ்யாம் கே.நாய்டு
இசை - சாய்கார்த்திக்
எடிட்டிங் - பிரேம்
தயாரிப்பு - A.N.பாலாஜி
கதை, திரைக்கதை, இயக்கம் - ஸ்ரீனிவாச ரவீந்திரா
படம் பற்றி A.N.பாலாஜி கூறியதாவது..
தெலுங்கில் “ துவாரகா “ என்ற பெயரில் வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற படமே தமிழ் “ அர்ஜுன்ரெட்...

