சாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘அருவா சண்ட’!
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் V.ராஜா தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள படம்தான் " அருவா சண்ட " கதாநாயகியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். மற்றும் முக்கிய வேடங்களில் சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு, சௌந்தர்ராஜா, இவர்களுடன் காமெடி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஆதிராஜன்
பாடல்கள் - கவிப்பேரரசு வைரமுத்து
ஒளிப்பதிவு - சந்தோஷ் பாண்டி
இசை - தரண்
எடிட்டிங் - V.J.சாபு ஜோசப்
கலை - சுரேஷ் கல்லேரி
ஸ்டண்ட் - தளபதி தினேஷ்
நடனம் - தீனா.
கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில், தரண் இசையில், இந்த படத்தில் இடம்பெறும் இரண்டாவது வீடியோ பாடலான " இவ சித்தூரு சிறுக்கி செக்ஸான கிறுக்கி " என்னும் கலகலப்பான குத்து பாடலை தயாரிப்பாளர் V.ராஜா வெளியிட்டுள்ளார்.
பட்டி தொட்டியெங்கும் தற்போது பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் இந்த பாடலுக்கு தீனா நடனம் அமைத்த...
