Friday, October 23

Tag: Arya33

டெடி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இணையும் ஆர்யா சக்தி செளந்தர்ராஜன்!

டெடி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இணையும் ஆர்யா சக்தி செளந்தர்ராஜன்!

News
நடிகர் ஆர்யாவின் The Show People மற்றும் Think Studios நிறுவனங்கள் இணைந்து வழங்கும், இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில்  ஆர்யா நடிப்பில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படம்  ஆர்யா 33 என்று அழைக்க படுகிறது . தமிழ் சினிமாவின் பெரும் பிரபலங்களான, இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் மற்றும் தமிழ் ரசிகர்களின் மனதில் என்றும் வீற்று இருக்கும் ஆர்யா கூட்டணியில் உருவான மேஜிக் தான் “டெடி” திரைப்படம்.  இத்திரைப்படம் தமிழ் ஓடிடி வரலாற்றில் பெரும் சாதனை புரிந்துள்ளது. OTT தளங்களில் வெளியிடப்பட்ட ஒரிஜினல்களில் பெரும்பாலானவை தமிழ் பேசும் நகர்ப்புற மக்கள் மற்றும் வெளிநாடடு மக்கள் மட்டுமே காணும் வகையில் இருந்தபோது, 'டெடி' தடைகளை உடைத்து புறநகர் மற்றும் கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்தது. இந்த திரைப்படத்தின் புதிய கதையமைப்பு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள், பலதரபட்ட மக்களும் விரும்பும்படி அமைந...