Friday, October 23

Tag: aryan shyam

சைக்கோவை விட சிறந்த படம் ’அந்த நாள்’ – ஆர்யன் ஷியாம்!

சைக்கோவை விட சிறந்த படம் ’அந்த நாள்’ – ஆர்யன் ஷியாம்!

News
  தமிழ் சினிமாவில் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது ஏவிஎம் நிறுவனம். அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஏவிஎம் சரவணனின் பேத்தியான அபர்ணாவை திருமணம் செய்துகொண்டவர் ஆர்யன் ஷியாம். இவர் தற்போது ’அந்த நாள்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதுகுறித்தும் மிஷ்கின் உடனான சர்ச்சைகள் குறித்தும் செய்தியாளர் சந்திப்பில் விவரித்தார். அப்போது அவர் சைக்கோவை விட சிறந்த படம் ’அந்த நாள்’ என்று தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், “நானே கதை வசனம் எழுதி தயாரித்து நடித்துள்ள படம் ’அந்த நாள்’. இப்படம் நரபலி மற்றும் பில்லி சூனியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் சென்சார் போர்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் நரபலி, பில்லி சூனியம் தொடர்பான காட்சிகள் இருப்பதால் சான்றிதழ் தர மறுப்பு அளிப்பதாக கூறினர். நரபலி இந்திய அரசியலமைப்பால் தடை செய்யப்பட்டதால் இப்படத்திற்கு சென்சா...