Friday, October 23

Tag: ashtakarma review

‘அஷ்டகர்மா’ – விமர்சனம்

News
‘அஷ்டகர்மா’ - விமர்சனம் பேய் பிசாசு பில்லி சூன்யம் இதெல்லாம் உண்மையா பொய்யா.... ஒரு சிலர் மக்களின் மூட நம்பிக்கைகளைப் பயன்படுத்தி தாங்கள் பணம் சம்பாதிக்கச் செய்யும் தந்திரமா என்ற கேள்விகள் எல்லோருடைய மனதிலும் இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் என்றுமே இவற்றை நம்பியபடிதான் இருப்பார்கள். நம்பிக்கை இல்லாதவர்கள் என்றுமே நம்ப மாட்டார்கள். பேய் பிசாசு என்றெல்லாம் எதுவுமில்லை. பில்லி சூன்யம் என்பது ஏமாற்று வேலை என்று நினைக்கும் மனோதத்துவ டாக்டர் ஒருவருக்கே இது போன்ற அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்பட்டால் என்ன ஆகும் என்பதுதான் அஷ்டகர்மா படத்தின் ஒன்லைன். பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயங்கள் தனக்கே நடக்கும்போது அதை அந்த மருத்துவர் எப்படி எதிர்கொள்வார் என்பது சுவையான சம்பவங்கள் மூலம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. கதாநாயகியை எப்போதும் ஏதோவொரு பிரச்சனை துரத்திக்கொண்டே இருக்கிறது. அலசி ஆராய...