Friday, October 23

Tag: Assault and Fault

ஜெய்வந்த் நாயகனாக நடிக்கும் ‘அசால்ட்’ மற்றும் ‘ ஃபால்ட்’ !

ஜெய்வந்த் நாயகனாக நடிக்கும் ‘அசால்ட்’ மற்றும் ‘ ஃபால்ட்’ !

News
தமிழ் திரையுலகில் முதல் முறையாக '1 ஷூட் 2 பிக்சர்ஸ்' கருத்துருவாக்கத்தில் #அசால்ட் & #ஃபால்ட் - ஒரு புதுமையான முயற்சி ஒயிட் ஹார்ஸ் சினிமாஸ்' VG ஜெய்வந்த் மற்றும் ஃப்ரீ ஆப் காஸ்ட் புரொடக்ஷன்ஸ்' பூபதி ராஜா தயாரிப்பில், இயக்குனர் பூபதி ராஜா இயக்கத்தில், ''1 ஷூட் 2 பிக்சர்ஸ்' கருத்துருவாக்கத்தில் ஜெய்வந்த் நடிக்கும் #அசால்ட் & #ஃபால்ட். 'மத்திய சென்னை', 'காட்டுப்பய சார் இந்த காளி' ஆகிய படங்களைத் தொடர்ந்து திரைப்படத் தயாரிப்பாளர், சமூக ஆர்வலர் என பன்முகங்கொண்ட நடிகர் ஜெய்வந்த், இப்படத்தை தயாரித்து, நாயகனாகவும் நடித்திருக்கிறார். #அசால்ட் ஒரு சாமானியன் விதிவசத்தால் ஒரு ரவுடியை எதிர்க்க நேருகின்ற கதையை சொல்ல, #ஃபால்ட் ஒரு முற்றிலும் புதிய கதையை #அசால்ட் திரைப்படத்தின் மேக்கிங் காட்சிகளில் இருந்தே நமக்கு சொல்கிறது. இப்படத்தில் நாயகன் ஜெய்வந்த் உடன் முக்கிய வேடங்களில் சரவணன், செ...