Friday, October 23

Tag: ASVINS

நெட்ஃபிலிக்ஸ் தளத்திலும் வரவேற்பை பெற்று வரும் ’அஸ்வின்ஸ்’

நெட்ஃபிலிக்ஸ் தளத்திலும் வரவேற்பை பெற்று வரும் ’அஸ்வின்ஸ்’

News
நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ’அஸ்வின்ஸ்’ அற்புதமான வரவேற்பைப் பெற்று வருகிறது! கொரோனாவுக்கு பிந்தைய காலக்கட்டம் ‘தியேட்டர்’ மற்றும் ‘ஓடிடி’ என படம் பார்க்கும் பார்வையாளர்களின் பொழுதுபோக்கை வகைப்படுத்தும் போக்கை முற்றிலும் மாற்றியுள்ளது. இந்த இரண்டு வகையிலும் பார்வையாளர்களின் ரசனையை திருப்திப்படுத்துவது தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் இன்று மிகப்பெரிய சவாலாகிவிட்டது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் பி.வி.எஸ்.என்.பிரசாத் தயாரித்து, பாபிநீடு வழங்கிய திரைப்படம் ‘அஸ்வின்ஸ்’. அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி நடித்த இந்தப் படம் ஒரு சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர் திரைப்படம். திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப் பெற்ற பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதேபோன்றதொரு வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் வெற்றிகரமாக 25 நாட்களை திரையரங்குகளில் நிறைவு செய்து ரிலீஸைத் தக்க...
அஸ்வின்ஸ்’ பட வெற்றி: நன்றி தெரிவிக்கும் விழா!

அஸ்வின்ஸ்’ பட வெற்றி: நன்றி தெரிவிக்கும் விழா!

News
’அஸ்வின்ஸ்’ பட வெற்றி: நன்றி தெரிவிக்கும் விழா! ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (SVCC) BVSN பிரசாத் தயாரித்திருக்க, பிரவீன் டேனியல் இணைத் தயாரிப்பில் சக்தி ஃபிலிம் பேக்டரி பாபிநீடு பி வழங்கிய அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த்ரவி நடித்திருக்கும் ‘அஸ்வின்ஸ்’ படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது. இதற்கு பத்திரிக்கியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு நடந்தது. இதில் படத்தின் டிசைனர் சிவா பேசியிருப்பதாவது, "'அஸ்வின்ஸ்' எனக்கு மிகவும் முக்கியமான படம். ஹாரர் வகை படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் 'மாயா' படம் தான் எனக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது. அதற்கு பிறகு ஹாரர் படமாக ‘அஸ்வின்ஸ்’ அமைந்தது. என்னுடைய தயாரிப்பாளர், இயக்குநர், படக்குழு அனைவருக்கும் நன்றி". இசையமைப்பாளர் விஜய் சித்தார்த், "நாங்கள் மிகச் சிறிய அணியாக ஆரம்பித்தோம். தொடர்ந்து நீங...
வெற்றிகரமான இரண்டாவது வாரத்தில் ‘அஸ்வின்ஸ்’

வெற்றிகரமான இரண்டாவது வாரத்தில் ‘அஸ்வின்ஸ்’

News
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (SVCC) BVSN பிரசாத் தயாரித்திருக்க, பிரவீன் டேனியல் இணைத் தயாரிப்பில் சக்தி ஃபிலிம் பேக்டரி பாபிநீடு பி வழங்கிய அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த்ரவி நடித்திருக்கும் ‘அஸ்வின்ஸ்’ படம் வெற்றிகரமாக இரண்டாவது வாரம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது! 'அஸ்வின்ஸ்' நடிகர் வசந்த் ரவி நடித்த இந்த மாடர்ன் டே ஹாரர் திரில்லர் திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து ஒரே மாதிரியான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அதன் கதைக்களம், உயர்தர தொழில்நுட்பம், நடிகர்களின் திறமையான நடிப்பு மற்றும் திரைக்கதை ஆகியவற்றுடன் 'அஸ்வின்ஸ்' சிறந்த ஒரு சினிமா அனுபவத்தையும் வழங்குகிறது. இந்த பிளாக்பஸ்டர் ஹிட் அதன் இரண்டாவது வாரத்திலும் திரையரங்குகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 'அஸ்வின்ஸ்' வெகுஜனங்களின் மறுக்கமுடியாத விருப்பமாக உயர்ந்த...
உளவியல், ஹாரர் த்ரில்லர் வகையில் உருவான ‘ASVINS’

உளவியல், ஹாரர் த்ரில்லர் வகையில் உருவான ‘ASVINS’

News
வளர்ந்து வரக்கூடிய திரைப்படத் துறையில், தரமான நல்ல கதைகள் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைகிறது. 'ASVINS' படத்தின் பின்னால் இருக்கும் ஆர்வமுள்ள திறமையான குழு நல்ல கதையுடன் படத்தின் வெற்றியை நிரூபிக்கத் தயாராக உள்ளது. திரைப்படம் வெளியான பின்பு, ஓடிடி உரிமையை மதிப்புமிக்க ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ் நல்ல விலைக்கு வாங்கியுள்ளது. உளவியல், ஹாரர் த்ரில்லர் வகையில் உருவாகியுள்ள 'ASVINS' திரைப்படத்தின் மூலம் தருண் தேஜா இயக்குநராக அறிமுகமாகிறார். இது அவரது 20 நிமிட பைலட் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது. இது விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் 'தரமணி' மற்றும் 'ராக்கி' புகழ் வசந்த் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இருளில் இருந்து மனித உலகிற்கு தீமையை கட்டவிழ்த்துவிடும் 1500 ஆண்டு பழமையான சாபத்திற்கு அறியாமலேயே பலியாகும் யூ...
வசந்த் ரவி நடிக்கும் ‘ASVINS’!

வசந்த் ரவி நடிக்கும் ‘ASVINS’!

News
தரமணி (2017) & ராக்கி (2021) ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகரான வசந்த் ரவி, தற்போது சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லரான 'ASVINS' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். திரைக்கதை ஆசிரியரும் இயக்குநருமானமான தருண் தேஜா, இந்தியாவின் சென்னை மற்றும் ஜெர்மனியின் வொல்ப்ஸ்பர்க் என இரண்டையும் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார். அவரது சிந்தனையைத் தூண்டும் குறும்படங்களுக்காக அவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவற்றில் சில பல்வேறு ஐரோப்பிய சர்வதேச திரைப்பட விழாக்கள் மற்றும் ஐரோப்பாவில் உள்ள சுயாதீன திரைப்பட கம்யூனிட்டியில் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. தருண் இப்போது தனது 20 நிமிட பைலட் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்ட 'ASVINS' மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். இது குறும்படமாக வெளியான போதே விமர்சகர்களையும் பார்வையாளர்களையும் திகைக்க வைத்து பாராட்டுகளைப் பெற்றது. இருள...