Thursday, October 29

Tag: Atharvaamurali

சற்குணம் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

சற்குணம் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

News
Lyca productions திரு சுபாஸ்கரன் வழங்க, இயக்குநர் சற்குணம் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு, தஞ்சையில் தொடங்கியது ! லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் வழங்க, இயக்குநர் சற்குணம் இயக்கத்தில், ராஜ்கிரண் அதர்வா முரளி மற்றும் ஆஷிகா ரங்கநாத் நடிக்கும் “Production No.22” படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 4, 2021) காலை தஞ்சாவூரில் இனிதே தொடங்கியது. தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையில், படக்குழு கடுமையான உடல்நலம் மற்றும் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி படப்பிடிப்பை மேற்கொள்கிறது. படப்பிடிப்பை ஒரே கட்டமாக 50 நாட்களில் முடிக்க, படக்குழு முடிவு செய்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம், முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகிறது. இப்படத்தில் ராஜ் கிரண், ராதிகா சரத்குமார், ஜேபி, R.K. சுரேஷ், சிங்கம் பு...

“அட்ரஸ்” படத்தில் நட்புக்காக நடித்த அதர்வாமுரளி!

News
புரட்சி வாலிபனாக.. நட்புக்காக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் அதர்வாமுரளி. இராஜமோகன் இயக்கத்தில் உண்மை கதையாக “அட்ரஸ்”.           ———-/-/-/-//————///——— காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரிக்கும் புதியபடம்! தனது முதல் பட டைரக்‌ஷனான  “குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்” படத்தில் அனைவரிடமும் நல்ல விமர்சனத்தை பெற்றவர் இயக்குனர் இராஜமோகன். இதை அடுத்து  “வானவராயன் வல்லவராயன்” படத்தை  இயக்கினார். இதை தொடர்ந்து “அட்ரஸ்” என்ற புதிய படத்தை இயக்கிவருகிறார். இந்த நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர். ஆமாம்.. 1956-ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கிற போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கி கொண்டு தனது ‘அட்ரஸை’ தொலைத்த கிராமத்துக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதே இப்படத்தின் கதை. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை மிக தி...